டெல்லியில் இன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் (உழவு இயந்திரம்) பேரணி ஒன்றை நடத்துகின்றனர்.
இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன.
மத்திய...
வியட்நாம் அமெரிக்கா போர்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை
வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது.
வியட்நாம்...
இராமர் பாலத்தின் தோற்றம் குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல்
இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள 48 கிலோமீட்டர் நீளம் கொண்ட இராமர் பாலம், பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியுள்ளது.
இலங்கை அரசன் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்கச் சென்றபோது கடலை கடந்து...
ஒரே ஏவூர்தியில் 143 செயற்கைக் கோள்கள் ஏவி உலக சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்
ஒரே ஏவூர்தி (ராக்கெட்) மூலம் அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய இந்தியாவின் உலக சாதனையை அமெரிக்கா முடியடித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தன்னுடைய பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவூர்தி மூலம் 2017ம்...
இந்திய – சீன இராணுவத்தினரிடையே மீண்டும் மோதல்
கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கத்தில் இந்திய சீன இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்திய சீன சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் மீண்டும் இருநாட்டு இராணுவத்தினரும் மோதலில் ஈடுபட்டதாகவும்,...
தேசியப் பாதுகாப்புப் படை தலைவரிடம் மன்னிப்புக் கோரிய புதிய அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவின் நேஷனல் கார்டு எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படை தலைவரிடம் புதிதாக அதிபர் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் மன்னிப்புக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பைடன் பதவியேற்புக்காக அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேப்பிடலில் குவிக்கப்பட்ட நேஷனல்...
வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி இந்திய குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி
இந்திய குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் (உழவு இயந்திரம்) பேரணி நடத்தப் போவதாக அறிவித்த விவசாயிகளின் போராட்டத்திற்கு டெல்லி பொலிஸ் அனுமதி அளித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் திகதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில்...
கொரோனா தடுப்பூசி சர்வதேச எல்லைகளைத் திறக்குமா?
அவுஸ்திரேலிய முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் மாற்றம் கொண்டு வருவதை என்பதை கடைசியில் நிகழும் ஒன்றாகவே இருக்கக்கூடும் எனக் கூறியிருக்கிறார் அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரியான Paul Kelly.
உலகெங்கும்...
நேபாள பிரதமர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம்
நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒளியை அவரது சொந்தக் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது அவரது எதிர் கோஷ்டி.
பிரச்சண்டா என்று அறியப்படும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல்...
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் – நம்பிக்கையில் அவுஸ்திரேலியர்கள்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொன்ல்ட் ட்ரம்ப்-ன் குடியேற்ற எதிர்ப்புப் பார்வை பல நாட்டவர்களைப் பாதித்தைப் போல அமெரிக்க கனவுக்கொண்ட அவுஸ்திரேலியர்களையும் பாதித்திருக்கிறது.
தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுள்ள நிலையில்,...










