அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்ற 2000 பேர் உயிரிழப்பு
கடந்த 2009 முதல் 2013ம் ஆண்டு வரை இலங்கையிலிருந்து சுமார் 4,500 தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருக்கிறார்கள்.
அதே சமயம் கடந்த 20 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்ற சுமார் 2000 பேர் உயிரிழந்திருப்பதாகக்...
ஏழை நாடுகளில் தடுப்பூசி போடும் பணி சமநிலையாக இல்லை -WHO
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் தடுப்பூசி போடும் பணி சமநிலையாக இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அனைவருக்கும் கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியைக் கிடைக்கச் செய்தால் மாத்திரமே தொற்றின் பாதிப்பை முழுமையாக...
இந்திய-சீன இராணுவத்துக்கு இடையே மோதல்- பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என ஐ.நா நம்பிக்கை
இந்திய-சீன இராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் (Antonio Guterres )நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கை தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்திலும்...
தென்சீனக் கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் – சீனா கண்டனம்
சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தென்சீனக் கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக சீனா குற்றம்சுமத்தியுள்ளது.
தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன்...
4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின் சசிகலா இன்று விடுதலை
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்படுகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்...
7பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளன் விடுதலை குறித்தும், அதைப்போன்று இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சரவை எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக...
இத்தாலி பிரதமர் காண்டே தனது பதவியை ராஜினாமா செய்தார்
கொரோனா பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலி கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. கொரோனா பேரிடரை கையாண்ட விதம் தொடர்பாக பிரதமர் காண்டே மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், மேத்தியோ...
விவசாயிகள் மீது பொலிஸ் தடியடி- வைகோ கண்டனம்
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டமைக்கு வைகோ கண்டனம் தெரிவித்து்ளளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை முழமையாக இரத்து...
விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பொலிஸார் தடியடி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகள் வீசி, தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி...
மும்பை உயர் நீதி மன்றம் வழங்கிய விநோத தீர்ப்பு – தேசிய மகளிர் ஆணையம் வழக்கு
ஆடைகளோடு குழந்தைகள்/ சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆடைகள் இல்லாமல்...










