அமெரிக்க தேர்தல் தலையீடுக்கு ரஷ்ய அதிபர் தக்க விலை கொடுப்பார்- ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க முயன்றவர் என்றும் கொலையாளி என்றும் ரஷ்ய அதிபரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி...
மியான்மர் தெருக்களில் மண்டியிட நானும் தயார் – திருத்தந்தை பிரான்சிஸ்
“மியான்மர் தெருக்களில் நானும் மண்டியிடத் தயார். தயவு செய்து வன்முறைகளை நிறுத்துங்கள்“ என அவர் திருத்தந்தை பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக வத்திக்கான் நூலகத்திலிருந்து இணைய வழியில் இடம்பெற்ற வாராந்த...
தான்சானியா அதிபர் மரணமடைந்து விட்டதாதக அறிவிப்பு
தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி (வயது 61) மரணம் அடைந்துள்ளதாக அந் நாட்டின் துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன் அறிவித்துள்ளார்.
முன்னதாக அதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால்,...
அவுஸ்திரேலியா: கடல் கடந்த தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு கொரோனா தொற்று
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்பட்டு வரும் பப்பு நியூ கினியா தீவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் அதிகரித்துவரும் பின்னணியில் அங்குள்ள அகதிகள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பப்பு...
மியான்மரில் இருந்து நுாற்றுக்கணக்கான மக்கள் இந்தியாவில் தஞ்சம்
மியான்மர் குடிமக்கள் 383 பேர் அகதிகளாக மிசோராம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இராணுவப் புரட்சிக்குப் பின்னர் மியான்மரில் இருந்து 383 பேர் எல்லையைக் கடந்து மிசோராம் மாநிலத்துக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இத்தகவலை மிசோராம் அரசு...
மக்களின் அலட்சியமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம்: தமிழக சுகாதாரத்துறை குற்றச்சாட்டு
“தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதற்கு பொதுமக்களின் அலட்சியமே காரணம்" என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்...
சிரியா மீதான தடைகளை தளர்த்த வேண்டும்: ஐநாவிடம் இந்தியா வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பு மக்களிடையேயான மனிதாபிமானத்தை வெகுவாக கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியில் சிரிய மக்களுக்கு உதவும் வகையில் அந்நாட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த வேண்டும் என ஐநா பாதுகாப்பு கூட்டத்தொடரில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐநா...
ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க கோரிக்கை மத்திய அரசிடம் கோரிக்கை: பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களைதான் திமுகவின் தேர்தல் அறிக்கையாக வந்துள்ளது எனத் தெரிவித்துள்ள காரைக்குடி பாஜகவேட்பாளர் ஹெச்.ராஜா, குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நீதிமன்றம் முடிவு மூலம்தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை...
எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது – அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை
“நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை...
மியான்மரில் 138 பேர் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை – ஐ.நா தகவல்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 138 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “ மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே அரசுக்கு...










