ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வழங்க முடியாது – வாடிகன் தேவாலயம் அறிவிப்பு

வாடிகன் தேவாலயம் பாரிதியார்கள் மற்றும் திருச்சபை ஊழியர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்புகளை ஆசிர்வதிப்பதில்லை என்றும் அது திருச்சபை நம்பிக்கைக்கு உட்படாதது என்றும் தெரிவித்துள்ளது.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்  நேர்மைக்கேடான தீண்டாமையை ஊக்குவிக்கும்...

கைகளைக் கட்டி நடக்க வைக்கப்பட்ட தலித் சிறுவர்கள் – இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

பஞ்சாபின் சிங்க்ரூர் மாவட்டத்தில் 11 முதல் 13 வயதுடைய நான்கு தலித் சிறுவர்கள் கைகள் கட்டப்பட்டு நான்கு கிலோமீட்டர் துாரம் நடக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு இவ்வாறு நடத்தப்பட்டுள்ளனர் என்று...

ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம் – திமுக

சிறீலங்காவில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற சிறீலங்காத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் இருந்து...

சிரியா ஜனாதிபதியின் மனைவிக்கு எதிராக பிரித்தானிய காவல்துறை விசாரணை

சிரிய ஜனாதிபதியின் மனைவி அஸ்மாஅல் அசாத்திற்கு எதிராக பிரித்தானிய   காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அஸ்மா பயங்கரவாதத்தினை ஊக்குவித்து அதனை தூண்டினா என்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானிய காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிரிய மோதல் தொடர்பில் தங்களிடம்...

மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை- ஐ.நா. கண்டனம்

மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறைக்கு ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும்...

சிங்கக் குட்டியுடன் புது மணத் தம்பதிகள் புகைப்படம் – விலங்கு நல அமைப்புகள் கண்டனம்

சிங்கக் குட்டிக்கு மயக்க மருந்துகொடுத்து, அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட புதுமணத் தம்பதியின் செயலைக்கண்டித்து பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் ஒரு ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. https://twitter.com/wildpakistan/status/1368662296663363588?s=20 இதில் புதுமணத் தம்பதிகள் சிங்கக்...

மியான்மரில் மேலும் 38 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை

மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிந்தைய மோசமான நாட்களில் ஒன்றாக   38 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் மிகப்பெரிய நகரமான யங்கூனில் உள்ள ஒரு பகுதியில், நேற்று ஞாயிறன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது...

கடல் கடந்த தடுப்பு முகாம்களை மூடுங்கள்: அவுஸ்திரேலியாவுக்கு சீனா வலியுறுத்தல்

அவுஸ்திரேலிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, அம்முகாம்களை உடனடியாக மூடுமாறு வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சீன நிறுவனமான ஹூவாயின் 5G...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: டெல்லி எல்லையில் வீடுகளைக் கட்டும்  விவசாயிகள்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளும் அவர்களது உறவினர்களும் போராட்டக் களத்திற்கு அருகில் செங்கல் கொண்டு வீடுகளை கட்டத் தொடங்கியுள்ளனர். இனி வரவுள்ள கோடைக்காலத்தை சமாளிப்பதற்காகவும் இப்போராட்டத்தை நீண்ட...

மியான்மரின் மேலும் பலர் சுட்டுக்கொலை

மியான்மரில்  ஏற்பட்டுள்ள இராணு ஆட்சிக்கு எதிர்ப் தெரிவித்து  மக்கள்,  தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  சனிக்கிழமையன்று  மாண்டலேவில் நடந்த போராட்டத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல்  மியான்மரின் தெற்கு நகரான பியாய் நகரில்...