திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்: திமுக தேர்தல் அறிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க....
மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்- அமெரிக்கா அறிவிப்பு
இராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மியான்மரில் இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின்...
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குத்தரேஸ்...
மலேசியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 31 பேர் கைது
மலேசியாவின் Tanag Merah பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தேடுதல் நடவடிக்கையில், சுற்றுலா பேருந்துகளில் சட்டவிரோதமான முறையில் அழைத்து வரப்பட்ட 31 வெளிநாட்டினரை மலேசிய எல்லை கட்டுப்பாட்டு முகமை கைது செய்துள்ளது.
இதில் கைது...
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம் – அதிமுக
மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
போடிநாயக்கனூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த பின் தமிழக துணை...
மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அழைப்பு – ஜனநாயக செயற் பாட்டாளர்கள் சிறீலங்காவுக்கு கண்டனம்
மியான்மர் ஆளும் இராணுவக் குழுவின் வெளியுறவுத் துறை அமைச்சரை இணையவழி BIMSTEC கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சிறீலங்கா அரசு அழைப்பு விடுத்துள்ளதை மியான்மரின் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.
BIMSTEC என்பது வங்கதேசம்,பூட்டான், இந்தியா,...
மியான்மரில் பெருமளவிலானோர் இராணுவத் தாக்குதலில் பலி – ஐ.நா தகவல்
மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 25...
தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் போராட்டம்
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதிகளான பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்கள் குழந்தைகளும் சிறைவைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்நாளை நினைவுக்கூரும் விதமாக அகதிகளை விடுவிக்கக்கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம்...
பத்திரிகையாளர்கள் மீது சானிடைசரை தெளித்த தாய்லாந்து பிரதமர் – வலுக்கும் கண்டனங்கள்
பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் மீது சானிடைசரை தெளித்த தாய்லாந்து பிரதமர் செயலுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 7 வருடங்களுக்கு முன்பு...
இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை 4.13 இலட்சமாக அதிகரித்துள்ள நிலையில், இதில் மேற்கு வங்க மாநிலம் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மேலவையில் மத்திய சமூக நீதி அமைச்சர் தாவர் சந்த் கெலாட்...










