சாட் நாட்டின் அதிபர் மோதலில் சிக்கி உயிரிழந்ததாக ராணுவம் அறிவிப்பு
மத்திய ஆபிரிக்கக் குடியரசான சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி(Idriss Déby) ஆயுத மோதல் ஒன்றில் உயிரிழந்ததாக அந்நாட்டின் இராணுவம் அறிவித்திருக்கிறது.
பிரான்ஸின் பாதுகாப்பு கூட்டணி நாடான சாட், சாஹல் பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு...
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த லேபர் செனட்டர்
கிறிஸ்மஸ் தீவில் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் விடுதலைசெய்யப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் செனட்டர் Kristina Keneally, இக்குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
முன்னதாக...
சித்திரவதை செய்யப் பட்டவர்களின் புகைப் படங்களை வெளியிட்டு இராணுவம் எச்சரிக்கை
கடந்த பிப்ரவரி மாதம் 1ம் திகதி மியான்மரை இராணுவம் தனது ஆட்சியின் கீழ் கொண்டவந்ததைத் தொடர்ந்து அங்கு மக்கள் ஜனநாயக ஆட்சியை நிலைநிறுத்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள...
இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் – அமெரிக்கா
இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என தனது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது அமெரிக்கா.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவி வருகிறது. மேலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி...
தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – கொளத்தூர் மணி – பகுதி – 1
கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள். பிறந்தநாள் நினைவாக எமது மின்னிதழில் வெளியாகிய கட்டுரையின் முதல் பகுதி
புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை...
இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்து – ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்து வரும் சூழல் கவலையளிப்பதாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு போர்ச்சுப்பலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சூழலில், இரு நாடுகளின்...
தமிழர் நிலங்கள் பறிப்பு: மீளப் பெற்றுக் கொடுக்க உதவுமாறு உலக நாடுகளிடம் வைகோ கோரிக்கை
இலங்கையில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வைகோ வெளியிட்ட அறிக்கை,
"இலங்கை விடுதலை பெற்றது முதல், ஆட்சிப் பொறுப்பு வகித்த சிங்களர் பெரும்பான்மை...
இந்தியாவில் பரவி வரும் கொரோனா -பிரித்தானிய விஞ்ஞானிகள் ஆய்வு
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வகை மிகவும் வேகமாகப் பரவக்கூடியதா, தடுப்பூசிகளில் இருந்து தப்பிவிடும் ஆற்றல் கொண்டதா என்பது குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில்...
அலெக்ஸே நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்ய கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை
எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவில்லை எனில், அவர்...










