ஜோர்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு ‘புலிட்சர்’ (Pulitzer)விருது
அமெரிக்கக் காவல் துறையால் கறுப்பினத்தவர் ஜோர்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம் பெண்ணுக்கு பெருமைமிக்க ‘புலிட்சர்’ (Pulitzer Prize) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்...
எதிர்காலத்தில் பெருந்தொற்றுகள் பரவுவதை தடுக்க ஒன்றுக்கு ஜி7 நாடுகள் புதிய திட்டம்
பிரிட்டனில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில், எதிர்காலத்தில் பெருந்தொற்றுகள் பரவுவதை தடுக்க புதிய திட்டம் ஒன்றுக்கு ஜி7 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு இந்த தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, 175 மில்லியன் மக்கள்...
சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளருக்கு Pulitzer விருது அறிவிப்பு
சீனாவின் மனித உரிமை மீறல் களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு Pulitzer பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் pulitzer நினைவாக பத்திரிகை, நாடகம், இசை உள்ளிட்டதுறையில் சிறந்து விளங்குவோருக்கு...
எழுவர் விடுதலை – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
எழுவர் விடுதலை குறித்து 2018 செப்.09 அன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்...
கொரோனா 2ஆம் அலையில் இந்தியாவில் அதிக மருத்துவர்கள் பலி
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் சற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்...
மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மலேசியாவின் தற்போது ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 179,383 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 2013ல் ஐ.நா. அடையாள அட்டைக் கொண்ட அகதிகளின் எண்ணிக்கை 140,983 ஆக இருந்ததாகக் கூறியிருக்கிறார்...
ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் வழங்கும்-பிரித்தானியா அறிவிப்பு
உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மட்டும் சுமார் 10 கோடி கொரோனா...
வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம்- ஐ.நா தகவல்
வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா.மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட டீக்ரே பிராந்தியத்திலும், அம்ஹாரா மற்றும் அஃபார் போன்ற பகுதிகளையும் சேர்த்து 3.5 இலட்சம் மக்கள் "கடுமையான நெருக்கடியில்"...
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் – மகிழ்ச்சியில் பெற்றோர்
தென்னாப்பிரிக்காவில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பதாக தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது. உறுதிசெய்யப்பட்டால் குழந்தைப்...
அவுஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்குமா அரசு? அதிகரிக்கும் அழுத்தம்
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது.
அந்த தம்பதியின் பிள்ளைகளில் ஒருவரான மூன்று வயது தாருணிகா உடல் சுகவீனம் அடைந்ததால்...










