மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த கான்ஸ்டபிள் கைது
பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மல்லாவி காவல்நிலைய கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மதுபோதையுடன் யோகபுரம் பகுதியில் உள்ள பாடசாலையின் மலசலகூடத்திற்கு சென்று 3 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு...
தேர்தல்கள் ஆணைக்குழுவினரை சந்தித்த எதிர்க்கட்சிகள்
02. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன்இ பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ ரவூப்...
தமிழ் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சி.வி.கே.சிவஞானம்
'தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்' என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (18) இடம்பெற்ற ஊடக...
‘ஜெலன்ஸ்கி உடன் புதின் பேசத் தயார்’ – ரஷ்யா தகவல்
தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர...
பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க தூதரகத்திடம் மகஜர் கையளிப்பு
பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை (18) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாலஸ்தீனத்திற்கு நீதி...
காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் கைவிடப்பட்டதால் இலங்கைக்கு எந்த வருத்தமும் இல்லை: ஜனாதிபதி
இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால், இலங்கைக்கு எந்த வருத்தமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா்.
மன்னாா், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டொலருக்கும் அதிகமான...
‘எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா அச்சுறுத்த இடமளியோம்’: யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்கள்!
அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக எம்மை பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என யாழ்....
மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும் : மீறினால் களேபரம் – ரவிகரன்...
மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக நாளை (19) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (17) 187 வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் சட்டமூலத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள்...
இந்திய – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் : கனிமொழி
இந்திய - இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி...










