மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும் : மீறினால் களேபரம் – ரவிகரன்...

மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக நாளை (19) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (17) 187 வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் சட்டமூலத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள்...

இந்திய – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் : கனிமொழி

இந்திய - இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாட தமிழரசு கட்சி தீர்மானம்

'எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்தைய பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பில் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும்'...

வடக்கு மக்களின் துன்பத்துக்கு அரசியல்வாதிகளே காரணம் – இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவது தொடர்பிலோ போதைப்பொருள் பயன்பாடுகளை நிறுத்துவதற்கோ விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதன் விளைவே மக்கள் துன்பங்களை சந்தித்து வருகிறார்கள்' என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வட்டுக்கோட்டை...

“உக்ரைன் பங்கேற்பு இல்லாத ஒப்பந்தங்களை அங்கீகரிக்க மாட்டோம்” : ஜெலென்ஸ்கி

உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய பிரதமர்...

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு மகிழ்ச்சியளிக்கிறது – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஜனாதிபதி...

யாழ். நூலகத்தின் அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கியுள்ளேன்: ஜனாதிபதி

தேர்தலுக்காக ஒரு நூலகம் எரிக்கப்பட்ட கறைபடிந்த வரலாறு யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு நாம் நியாயம் வழங்க வேண்டும். தமிழ் மக்களுக்கும், நூலகத்துக்குமிடையில்  நெருங்கிய தொடர்புண்டு. பாதனிகளை  கழற்றி வைத்து விட்டு தான் தமிழர்கள் நூலகத்துக்குள்...

தனியார் காணியில்  விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு: யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டனம்

தனியார் காணியில்  விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளது. இது...

இலங்கையில் இந்தோனேசிய கடற்படை கப்பல்!

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI BUNG TOMO - 357' (கிரி பங் டோமோ - 357) என்ற போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த போர்க்கப்பல் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக...