யாழ். நூலகத்தின் அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கியுள்ளேன்: ஜனாதிபதி
தேர்தலுக்காக ஒரு நூலகம் எரிக்கப்பட்ட கறைபடிந்த வரலாறு யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு நாம் நியாயம் வழங்க வேண்டும். தமிழ் மக்களுக்கும், நூலகத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்புண்டு.
பாதனிகளை கழற்றி வைத்து விட்டு தான் தமிழர்கள் நூலகத்துக்குள்...
தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு: யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டனம்
தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளது.
இது...
இலங்கையில் இந்தோனேசிய கடற்படை கப்பல்!
இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI BUNG TOMO - 357' (கிரி பங் டோமோ - 357) என்ற போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த போர்க்கப்பல் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக...
சஜித் தலைமையில் சகல எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடி...
இலங்கையர் தினம் என்ற பெயரில் தேசிய நிகழ்வு கொண்டாடப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கையின் 79ஆவது வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் - ரூ.4,990 பில்லியன்
மொத்த செலவீனம் -...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தகட்ட நகர்வு – பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள சுமந்திரன்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித...
தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோருகின்றன – பிரதமர் குற்றச்சாட்டு
'பொது மக்கள் முன்னிலையில், சென்று பேசுவதற்கான பயம் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கிறது' என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
'தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு...
ஜெய்சங்கரை சந்தித்த ரணில்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக...
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட உதவிகளை மீளப்பெறுவதில் ட்ரம்ப் தீவிரம்
உக்ரைன்- ரஸ்யா போரின் போது உக்ரைனுக்கு அமெ ரிக்கா வழங்கிய 300 தொடக் கம் 350 பில்லியன் டொலர்கள் பெறு மதியான படைத்துறை மற்றும் நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைன் தனது நாட்டில்...
மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை அபகரிப்பு – சிங்களப்பிரதிநிதிகளை உருவாக்கும் சதி.! – பா.அரியநேத்திரன்
கிழக்கு மாகாணத்தில் பால்தரும் எருமை, பசுமாடுகள் ஏறக்குறைய 101,726 காணப் படுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறக் குறைய நான்கு இலட்சம் எருமை, பசு மாடுகள் உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பொலனறுவை...









