அநுர அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத் திட்டம் – இன்று தாக்கல்

ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க தலைமையிலான அர சாங்கத்தின் கன்னி வரவு – செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை (17.02.2025) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சர் என்ற வகை யில் ஜனாதிபதி அநுரகுமார...

உக்ரேன் போருக்கு விரைவில் முடிவு புட்டீனுடன் பேசிய ட்ரம்ப்

கடந்த 3 வருடங்களாக இடம் பெற்றுவரும் போருக்கு உட னடியான முடிவு காணப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன் கிழமை(12) தெரிவித்துள்ளார். ரஸ்ய அதிபர் விளமிடீர் புட்டினுட னான தொலைபேசி...

600 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடமே செம்மணி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

'செம்மணி பகுதி, சுமார் 600 தமிழ் பொதுமக்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது' என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியிலுள்ள இந்து மயானத்தில் தகன...

தொடர்ந்து விழும் அமெரிக்க விமானங்கள்

அமெரிக்காவின் ஈ.ஏ-18ஜி (EA-18G Growler electronic warfare jet) கடற்படையின் தாக்குதல் விமானம் ஒன்று சன்டியாகோ வளை குடாப்பகுதியில் கடந்த புதன் கிழமை(12) வீழ்ந்து அழிந்துள்ளது. விமானம் வீழ்வதற்கு முன்னர் இரு விமானிகளும் பாதுகாப்பாக...

தமிழரசு கட்சியின் செயலாளரானார் எம்.ஏ.சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று (16) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.  இதற்கு முதல்...

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி

'வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளது' என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 'வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து...

சீனாவால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை மாற்றமுடியாது – செல்வம் அடைக்கலநாதன்

'யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் எல்லைப் பாதுகாப்பு இல்லை, குறுகிய நேரத்தில் இந்தியாவின் ராமேஸ்வரத்திற்குச் செல்ல முடியும் என்பதன் காரணமாகவே அண்மைக்காலமாகச் சீனாவின் பார்வை வடக்கை நோக்கியிருக்கிறது' என்று டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

வடக்கு கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடுகின்ற தொழிலற்ற பட்டதாரிகளுக்கு புலனாய்வு பிரிவு அச்சுறுத்தல்

'போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினர் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர்' என்று தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி ஆசிரியர்

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி மீண்டும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தின்...

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான முறைப்பாடு மீளப் பெறப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய பிரச்சினை, யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் கடந்த 11ஆம் திகதி...