கனிய மண் அகழ்விற்கு காவல்துறை உடந்தை : செல்வம் எம்.பி
கனியமண் அகழ்வு விவகாரத்தால் மன்னார் மாவட்டத்தில் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இன்று காலை பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் அறிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே செல்வம் அடைக்கலநாதன் இந்த...
மு.கா முக்கியஸ்தர்கள் – இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவருடன் சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்புக்கமைய இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (18)...
நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து: சஜித்பிரேமதாச தெரிவிப்பு
இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்தி;ற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய அவர், நாளாந்தம் கொலைகள்...
”இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டொலர்களை வழங்க வேண்டும்?” அதிபர் ட்ரம்ப் கேள்வி
“இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டொலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது.” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அண்மையில் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க...
இலங்கையை ஆக்கிரமித்த இந்திய, உலகப் பேரரசுகள் – (பகுதி 3 பாகம் 6) மு.திருநாவுக்கரசு
உலகளாவிய அர்த்தத்தில் எங்கு பேரரசுகள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவை ஓர் உயிரியைப் போல தாம் வாழும் அண்டைய பிரதேசத்துக்குள் தமது கால்களை அகட்டி நகர்ந்து பரவும். அது இந்தியப் பேரரசுக்கு விதிவிலக்கானது அல்ல....
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – சுமந்திரன் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரான அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை இன்று புதன்கிழமை (19) சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தற்போதைய அரசியல்...
வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை – எம்.எல். ஏ. எம்.ஹிஸ்புல்லாஹ்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் எந்த நிதியும் ஒதுக்கப்படாமல் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்....
உள்ளூராட்சித் தேர்தல் வேட்பு மனுக்கள் கோருவதை மார்ச் 21வரை பிற்போடுங்கள்: கஜேந்திரகுமார் எம்.பி. அழுத்தம்
வரவு - செலவுத் திட்ட விவாதங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி முடியும்வரையில் வேட்பு மனுக்களைக் கோரவேண்டாம். உடனடியாக வேட்புமனுக்களைக் கோரினால் பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்க முடியாது போகலாம் -...
அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது: பாராளுமந்றில் எஸ்.சிறிதரன் கருத்து
ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்டது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டது. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட ஜே.ஆர்.ஜயவர்தன 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில்...
இலங்கைக்கான கடனை அங்கீகரிப்பதற்காக கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மீளாய்வு தொடர்பில் பரிசீலிப்பதற்காகஇ சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் எதிர்வரும்...










