வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட திட்டங்களை கொண்டு வர வேண்டும் – சத்தியலிங்கம்
வடக்கு மாகாணத்தில் நீண்ட கால யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மூன்று மக்கள் குழுக்கள் உள்ளன. பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவர்கள்...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் பெருமளவு நிதி திறைசேரியில் பெறப்பட்டமை தெரியவந்துள்ளது
‘ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவுக்கான காசோலைக்கான கையொப்பத்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னைய தினமே இட்டுள்ளமை...
புதுக்கடை நீதிமன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு – விசாரணைகள் தீவிரம்
புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்குள் இன்று (19) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 'கனேமுல்ல சஞ்சீவ' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் உயிரிழந்தார். வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கு அவர்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டுப்பணங்களை மீள செலுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை
2023 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 'கட்டுப்பணத்தை வைப்புச் செய்தமைக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களை அந்த நபர்கள் சமர்ப்பித்தால், அவர்களுக்கு அந்த...
மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வு பணிகள் தடுக்கப்பட்டன
23 அரச நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் மன்னாரில் இன்று (19) முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து...
பிரித்தானிய தூதுவருடன் 1 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்திய எம்.ஏ.சுமந்திரன்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஆண்ட்ரூ பெற்றிரிக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் இந்தப்...
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் கிடப்பில் போடப்பட்டுள்ளது – எஸ்.சிறிதரன்
'ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்ட போதிலும் தற்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது' என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரவு - செலவுத்...
வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி
ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கை இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி...
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து பெப்ரல் அமைப்பு விளக்கம்
உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், அன்றைய தினத்திலிருந்து 52 - 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின்...
மாலைதீவுடனான இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இலங்கை தயார்: அமைச்சர் விஜித ஹேரத்
மாலைதீவுடனான இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கூட்டு முயற்சிகள் மூலம் முதலீட்டு கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கில் மாலைதீவிலிருந்து பல்வேறு...










