யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் யாழ். நீதிமன்ற நீதவான்!
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார்.
இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்,...
தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி விசாரணைக்கு அழைப்பு
கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நாளையதினம் (20) பலாலி பொலிஸ் நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்!
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் (20) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த...
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
தனிப்பட்ட இரு சம்பவங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்ள முடியாது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ நீதிமன்றத்தில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான...
சமூக செயற்பாட்டாளருக்கு, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவு அழைப்பு
சமூக செயற்பாட்டாளர் குருசுமுத்து விமலசேன லவக்குமார் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (20) காலை 9.00 மணிக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக, வாழைச்சேனை பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்டதாக...
இலங்கை கடற்பரப்பில் 10 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ் நாடு- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீனவர்களின்...
நாடாளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு
நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத்தரும் வாகனங்கள், நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
நாடாளுமன்றம் கூடும் தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற...
ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் நடவடிக்கை!
பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்து...
தையிட்டி விகாரை விவகாரம்: முன்னாள் எம்.பி கஜேந்திரனுக்கு காவல்துறை அழைப்பு
தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பி...
மலையக உறவுகள் இன்றும் லயன் அறையில் வாழ்கிறார்கள்: ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு
எமது மலையக உறவுகள் இன்றும் லயன் அறையில் வாழ்கிறார்கள். 200 ஆண்டு காலமாக இந்த நிலைமை தொடர்கிறது. அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகளே, மலையக மக்கள் உச்ச அளவில் உழைக்கிறார்கள். அவர்களின் உழைப்பு...










