முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தல்
யாழ்ப்பாணம் வலி- வடக்கில் காவல்துறையினர் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிறுப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில்...
உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு
உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று வியாழக்கிழமை (20) ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
குறிப்பாக இலங்கையின் பசுமைப்...
முப்படையினரின் பாவனையில் உள்ள காணிகள் தொடர்பில் மதிப்பாய்வு : அமைச்சு தீர்மானம்
'பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது' என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக்...
அரியாலை மனிதப் புதைகுழி – அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிறார் கஜேந்திரகுமார்
அரியாலை மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடயம்' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற...
முக்கிய பேசு பொருளாக மாறியுள்ள புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூடு – பல தகவல்களை வெளிப்படுத்திய சந்தேகநபர்!
இலங்கையில் தற்போது முக்கிய பேசு பொருளாக மாறியுள்ள கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் நீதிமன்றுக்குள் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு தப்பிச்...
வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவு செலவு திட்டத்தில் பயனில்லை – சத்தியலிங்கம்
'வடக்கு மாகாணத்தில் நீண்ட கால யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மூன்று மக்கள் குழுக்கள் உள்ள நிலையில் அவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் எதுவும் குறைப்பிடப்படவில்லை' என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
தொகுதி ரீதியாக கலந்துரையாடல்களை ஆரம்ப்பித்த இலங்கை தமிழரசு கட்சி!
உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் சம்பந்தமாக தொகுதி ரீதியாக இலங்கை தமிழரசு கட்சி கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தொகுதி ரீதியாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக...
சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம்...
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச
புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் முழு நாட்டும் பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இது தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். அதனால் நாட்டினதும், மக்களினதும், நீதிபதிகளினதும், ஊடகவியலாளர்களினதும்,...
இலங்கை தனிமைப்பட்ட நிலையில் இருக்க முடியாது: இந்திய தூதுவர்
இலங்கை தனிமைப்பட்ட நிலையில் இருக்க முடியாது. இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம் என இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இனொவேசன் ஐலண்ட்...










