வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரிக்கை
வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கற்கள் இடப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவித்து தமது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு வெல்வேரி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை – வெல்வேரி கிராமத்தில் பல தசாப்த காலமாக...
இராமநாதன் அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுக்கள் – ஆராய்வதற்கு மூவரடங்கிய குழுவை நியமித்த சபாநாயகர்
'பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பாராளுமன்ற வரப் பிரசாதங்கள் பற்றிய குழுவுக்கு அனுப்படும்' என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
'பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின்...
வித்யா படுகொலை வழக்கு – சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் வழங்கிய முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடூழிய...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் வழங்கிய குற்றத்திற்காக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப...
தையிட்டி விகாரை விவகாரம்: வடக்கின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டனம்
தையிட்டி பகுதியில் மக்களுக்குரிய காணியில் சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டு வரும் திஸ்ஸ விகாரைக்கு வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த...
அரசியலமைப்பு விடயத்தில் கஜேந்திரகுமாரின் அழைப்பை புறக்கணித்த தமிழரசு கட்சி
புதிய அரசியலமைப்பு மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை தமிழரசு கட்சி புறக்கணித்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பான...
புத்தாக்கத் துறையில் ஒரு பெரிய மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் :ஜனாதிபதி
புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இதற்காக...
அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில் தடுத்துவைப்பு
அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் என பனாமா தகவல்கள் தெரிவித்துள்ளன.
பனாமா கோஸ்டரிகா குவாத்தமாலா ஆகிய நாடுகள்...
இலண்டனில் யொகானியின் இசைநிகழ்ச்சி: புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு
இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று இலண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி...
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பணையக் கைதிகளின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஒப்படைத்த ஹமாஸ்!
பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 4 பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஹமாஸ் நேற்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்...
மாலைதீவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றி...










