வெடுக்குநாறிமலையில் இடம்பெறவுள்ள சிவராத்திரி விரதம் – விபரங்களை சேகரிக்கும் காவல்துறை
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் இடம்பெறவுள்ள சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசகர் உள்ளிட்ட தரப்பினர் நெடுங்கேணி பொலிசாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு...
தங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டமைக்கு சுமந்திரனே காரணம் என்கிறார் கஜேந்திரகுமார்!
03. 'புதிய அரசியலமைப்பு மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பாக தங்களது தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை தமிழரசு கட்சியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும்' என்று...
இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு – 3 நாட்களில் 8 பேர் பலி
இலங்கையில் கடந்த 3 நாட்களில் இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரும் அடங்குகின்றனர்.
இதன்படி, கொழும்பு - கொட்டாஞ்சேனை...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களை தடுத்துவைக்க முடியாது – அம்பிகா சற்குணநாதன்
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பயங்கரவாத சம்பவமில்லை சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்
அவர் சமூக ஊடக பதிவில்...
ஈழத்தமிழரின் இன்றைய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் | ஆசிரியர் தலையங்கம் |...
ஈழத்தமிழரின் இன்றைய முக்கிய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் என்பதாக உள்ளது. இது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளமைக்குக் காரணம் 2015இல் அக்காலத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சட்டத்தரணி சம்பந்தனும்...
Ilakku Weekly ePaper 327 | இலக்கு-இதழ்-327-பெப்ரவரி 22, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 327 | இலக்கு-இதழ்-327-பெப்ரவரி 22, 2024
Ilakku Weekly ePaper 327 | இலக்கு-இதழ்-327-பெப்ரவரி 22, 2024
Ilakku...
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்...
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை திசை திருப்பும் முயற்சி!
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை திசை திருப்பும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் பாதாள உலகக் குழுக்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டில் ஸ்திரமற்ற நிலையொன்றை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பொதுமக்கள்...
இலங்கை, சவுதி மக்களின் நலனுக்காக பணியாற்றுவதில் பெருமையடைகிறோம்: சவுதி
இலங்கை, சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் இவ்விரு நாட்டு மக்களினதும் நலனுக்காக அனைத்துத் துறைகளிலும் இந்த உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என இலங்கைக்கான சவுதி அரேபியாவின்...
கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் – கஜேந்திரகுமார் வலியுறுத்தல்
கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தமிழ்த்தேசிய மக்கள்...









