அநுராவின் திசைகாட்டி கிழக்கிற்கு திசை காட்டவில்லை: பா.அரியநேத்திரன்

வரவு செலவு திட்டம் என்பது வெறுமனே வரவு செலவுத்திட்டம் மட்டும் கிடை யாது. அன்றைய உரையில் சொல்லப்படும் கவர்ச்சிகர மான திட்டங்களைத் தாண்டி, வருமானத்துகான மூலங்கள், நேரடி மறைமுக வரிக்கான திட்டங்கள், கையிருப்பு...

புதிய கிருமிகளை ஆய்வு செய்வதில் சாதனை படைக்கும் செயற்கை நுண்ணறிவு

விஞ்ஞானிகளினால் 20 வருடங்கள் மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட சுப் பர்பக் எனப்படும் பக்ரீரியா கிருமிகள்  தொடர்பான தகவல்களை செயற்கை நுண்ணறிவு 48 மணி நேரத்தில் ஆய்வுசெய்து தகவல்களை தந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. தற்போதுள்ள மருந்துகளி...

எல்லை தாண்டும் இந்திய  இழுவைப் படகுகள்:   யாழில் போராட்டம்!

இந்திய மீன்பிடியாளர்களின் சட்டவிரோத  அடாவடி இழுவைபடகு தொழில் நடவடிக் கையை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்வரும் 27ஆம் திகதியன்று யாழ். நகரில் போராட்டம் ஒன்று முன் னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் அமைப்பு  அறிவித்துள்ளது. குறித்த...

ரஸ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு

உக்ரைன் மீதான ரஸ்யாவின் சிறப்பு படைநடவடிக் கையின் மூன்றாவது ஆண்டு நிறை வினை முன்னிட்டு ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச்சபையில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஸ்யாவுக்கு கண்டனம் தெரிவித் தும் கொண்டுவரப்பட்ட தீர்மானத் தின்...

இஸ்ரேலின் தலை நகரில் பேருந்துகள் மீது வெடிகுண்டுத் தாக்குதல்

இஸ்ரேலின் தலைநகர் ரெல்அவிவ் பகுதியில் மூன்று பேரூந்துகளில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்ததால் அவை முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் இரு பேரூந்துகளில் இருந்து வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை(20) இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனைத்...

யாழ் ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு எதிர்ப்பு

'தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்'என சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட போலிச் செய்தி தொடர்பில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களான பிரதீபன் மற்றும் பரதன் ஆகியோரிடம் பலாலிப் பொலிஸார் 6 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமைக்கு அகில...

ஹபரணையில் ஆலயமொன்றை மறித்து கட்டப்பட்ட பேருந்து நிலையம் – தமிழ் மக்கள் எதிர்ப்பு

ஹபரணையில் இந்து ஆலயமொன்றின் முன்பகுதி உடைக்கப்பட்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளமைக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதனால் பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்லும் வழியும் மறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தடுப்பு சுவர்...

பயங்கரவாத தடைச் சட்டம் வெகுவிரைவில் இரத்தாகும் – அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

'மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம்' என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றும் போதே அவர் இதனைக்...

இலங்கை தமிழரசு கட்சியின் முடிவை விமர்சித்துள்ள சிறிதரன்

'புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசாங்கம் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தருமென எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 'மாறாக அனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு...

அரசியல் தீர்வு விடயத்தில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை – இரா.சாணக்கியன்

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும், எம்மை நாம் ஆளும் அரசியல் தீர்வும் வேண்டும் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை' என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்...