வீட்டுத்திட்டத்துக்காக இந்தியாவுடன் கலந்துரையாடி பணம் பெற்றுக்கொடுத்த பெருமை எமக்கே சேரும் – மனோகணேசன்

அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கும் 7322மில்லியன் ரூபாவில் 4100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். வீட்டுத்திட்டத்துக்கான இந்திய அரசாங்கத்தின் 3500 மில்லியன் ரூபாவும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (22) ஆரம்பமான நிலையில், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் தொடக்க உரையில் இலங்கை குறித்து விசேடமாக எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் : விஜித ஹேரத் உள்ளிட்டோர் பயணமாகினர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் ஆரம்பமான இந்த கூட்டத்தொடரில் அந்த...

காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த...

தமிழகத்தில் தஞ்சமடைந்த 4 இலங்கையர்கள்

4 இலங்கையர்கள் இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ராமேஸ்வரம் கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவல் படையினரால் குறித்த நால்வரும் மீட்கப்பட்டுள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த இரண்டு மகன்களுடன் தாயும் தந்தையும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத்...

தையிட்டி விகாரை பிரச்சினையை தீர்த்துவிடுவோம் – சிவசேனை அமைப்பினர்

தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே...

ஜேர்மன் பொதுத் தேர்தல்: கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி

ஜெர்மன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலஃப் ஸ்கோல்ஸ் படுதோல்வியைத் தழுவியுள்ளார். ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றிக்கு ட்ரம்ப் பாணியில் சட்டவிரோத குடியேறிகள்...

சட்டத்திற்கு புறம்பான கொலைகள் ஒரு தீர்வாகாது – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சமூகத்தில் அதிகரித்துவரும்  குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திற்கு புறம்பான கொலைகள் ஒரு தீர்வாகாது என   இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது 2025பெப்ரவரி 19ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள்  சந்தேகநபர்...

ஈழத்தமிழர்களின் அரசியல் நியாயங்களை உலகிற்கு வெளிப்படுத்தியவர் மூத்த செய்தியாளர் ஆனந்தி – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்

ஈழத்தமிழ் ஊடக உலகின் மூத்த செய்தியாளர்  ஆனந்தி சூரியபிரகாசம் அவர்களின் மறைவு சர்வதேச ஊடகத்துறைக்குப் பேரிழப்பு என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் செயலாளர் எஸ். ஜெயந்திரன் ஊடகங்களுக்கு...

பாதுகாப்புப் படைகளிலிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாகக் கைதுசெய்ய உத்தரவு – பாதுகாப்புச் செயலாளர்

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில்...