யோஷித ராஜபக்சவுக்கும் வசந்த கரன்னகொடவுக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதியும் கடற்படை அட்மிரலுமான வசந்த கரன்னகொட ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையானது இலஞ்சம் அல்லது ஊழல்...
அவன்ட் கார்ட்டிடம் (Avant Garde) இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாவை உடன் அறவிடுமாறு வலியுறுத்தல்
அரசுக்கு சொந்தமான ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் (Rakna Arakshaka Lanka) தொடர்பாக கோப் என்ற பாராளுமன்றத்தின் பொதுத் தொழில்முயற்சிகள் தொடர்பான குழுவின் உபகுழு விசாரணை நடத்தியபோது பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு...
சீரற்ற வானிலையால் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். மத்திய மலைநாட்டுப்...
தொல்லியல் ஊடாக சட்டரீதியாக தமிழ் மக்களின் காணிகளை சிதைக்கும் திட்டம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு
"வடக்கு - கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என்ற பெயரில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் தற்போதைய...
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக வெலிக்கடை, மெகசின், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகள் குறித்து மேலதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட...
முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உட்பட எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் கொழும்பில் ஒன்றுகூடிச் சந்தித்துள்ளனர்.
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் Anusha Pelpitaவின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழா...
பசுபிக் பெருங்கடலில் சூறாவளி: இலங்கையில் மழை தீவிரமடைய வாய்ப்பு!
தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க...
இலங்கையில் சீற்ற கால நிலை: பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு
சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
அட்டன், கொட்டகலை பகுதியில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை...
மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி...
மிகப்பெரும் போருக்குத் தயாராகும் இரு பெரும் கூட்டணிகள்: வேல்ஸில் இருந்து அருஸ்
வளைகுடாவில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்த போர் மெல் மெல்ல ஒவ்வொரு நாடுகளாக உள்வாங்கி விரிவடைந்து வருகின்றது. இந்த வாரம் அமெரிக்க மற்றும் சவுதி அரேபிய கூட்டணிப் படையினர் ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு...










