அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால், கைது செய்யப்படுவர் – கடற்படை கமாண்டர் சூரிய பண்டார
அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் நுழையும் தமிழக மீனவரகள் கைது செய்யப்படுவர் என சிறிலங்கா கடற்படை கமாண்டர் சூரிய பண்டார தெரிவித்தார்.
ஜுன் 26 நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது...
இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன – சரோஜினி சிவச்சந்திரன்
2009 இறுதி யுத்த காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர், சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பாவித்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
392 ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள்,1500 வெடிப்பிகள் – காத்தான்குடி முகாமில் கண்டுபிடிப்பு
ஒல்லிக்குளம் இஸ்லாமிய பயங்கரவாத முகாமில் புடித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள்,ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள் வாள்கள், வெடிப்பிகள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் நேற்று (27) குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி...
சிறிலங்கா பௌத்தத்தை கண்டித்த திபெத் பௌத்தம்
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அண்மையில் முஸ்லீகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா கடுமையான கண்டத்தை வெளியிட்டிருக்கிறார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்...
இராவணன் பயன்படுத்திய வானூர்தி பற்றிய தகவல்களை தொல்பொருள் நிலையம் உள்ளடக்கியிருக்கும்.
பொலன்னறுவை தொல்பொருள் நிலையம் எதிர்வரும் ஜீலை மாதம் 3ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இங்கு பேசிய ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...
கோத்தபாயாவுக்கு எதிராக மேலும் பல வழக்குகள் – அமெரிக்காவின் அடுத்த நகர்வு
சிறீலங்காவின் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ரஜபக்சா போட்டியிடவுள்ள நிலையில் அவரை பணிய வைப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது.
அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் முன்னர் தொடுக்கப்பட்டிருந்தது....
ரஷ்ய தயாரிப்பு உலங்கு வானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு
சிறிலங்கா அரசாங்கம் ரஷ்ய தயாரிப்பு உலங்கு வானூர்திகளை வாங்க உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அறிவித்துள்ளார்.
மொஸ்கோவில் நடைபெறும் “இராணுவம் 2019“ என்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள...
வீதியை மூட யாழ். மாநகரசபை முயற்சி – மக்கள் எதிர்ப்பு
யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நெளுக்குளம் பகுதியில் 505வது குறுக்கு வீதியை மூடுவதற்கு மாநகர சபை எடுத்த முயற்சி அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்காலிகமாக கைவிடப்பட்டது. வீதியை மூட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்...
முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு – அரச அதிகாரிகள் உடந்தை
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள மாங்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதும், அதை அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை என மக்கள் விசனம்...
தென்னாபிரிக்க தலைவர் சிறிலங்கா விஜயம்
தென்னாபிரிக்கத் தலைவர் சிறில் ரமபோசா குறுகிய நேர பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று (27) சிறிலங்கா வரவுள்ளார்.
அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ளும் அவர், சிறிது நேரம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரித்துச் செல்லவுள்ளார்.
தென்னாபிரிக்க...










