இலங்கையில் குறைந்து வரும் தமிழர்களின் பிறப்பு வீதம் –பிமல் ரத்நாயக்க

இலங்கையில் தமிழர்களின் பிறப்பு வீதமானது குறைவடைந்து வருவதாக  ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள். இலங்கையில் முதல்...

கோத்தபயா மீது வழக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் திட்டமிட்ட சதி – மகிந்த

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபயா ராஜபக்ஸ மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது, புலம்பெயர்ந்த தமிழர்களின் திட்டமிட்ட சதியாகும் என்று சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவரும், கோதபயா ராஜபக்ஸவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 28.06...

நால்வரின் தூக்குத் தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

சிறிலங்கா அரசாங்கம் 4பேரைத்  தூக்கிலிடுவது தொடர்பாக எடுத்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றப் போவதில்லை என்று ஐ.நாவிடம் அளித்த வாக்குறுதியை அந்த முடிவு மீறுவதாக அந்த அமைப்பு...

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(3) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...

கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டனர் – கோத்தாகவுக்கு எதிராக குற்றச்சாட்டு

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குகள் பத்து அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யஸ்மின் சூக்காவை தலைமையாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில்...

சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்தி ரணிலைக் காப்பாற்ற மேற்குலகம் முயற்சி

சிறீலங்காவில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள மரணதண்டனை உலக நாடுகளில் தலைப்புச் செய்தியாக வருவதால் அது சிறீலங்காவின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சிறீலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் றொட் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு...

தமிழரின் வாக்கினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை , தமிழரின் அபிவிருத்தியை திட்டமிட்டு புறந்தள்ளி உள்ளது –...

கடந்த காலங்களில் யுத்தம் காரணமாகவும், இனவாதம் காரணமாகவும் தமிழர்களின் வாழ்வு பல ஆண்டுகள் பின்நோக்கி திட்டமிட்டு கொண்டு செல்லப்பட்டு விட்டது. அவர்களுக்கு உரிய அபிவிருத்தி வாய்ப்புகள் தட்டி பறிக்கப்பட்டு விட்டன. உதாரணமாக தமிழரின் பெரும்பான்மை...

மாத்தளை வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க முடிவு – ஜே.வி.பி

சிறீலங்கா அரசு மாத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிப்பதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கன்டுநெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாத்தளை விமான...

சர்வதேச விமான நிலையமாக பலாலி

சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலைத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்ர் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக் அபேசிங்க...

அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவோரே பௌத்தர்கள் என பெருமைப்படமுடியும் – விக்கிரமபாகு 

சகல சமூகத்தவர்களையும் சமத்துவமானவர்களாக நடத்தினால்  மாத்திரமே பௌத்த தர்ம போதனைகளை  சரிவரக்கடைப்பிடிக்கின்றோம் என்று பெருமையாக கூறிக்கொள்ள  முடியும் என்று நவ சம சமாஜகட்சியின் தலைவர் விக்கிரமபாகு  கருணாரத்ன தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டுமக்கள் ஒன்றிணைய...