நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் – தீபச்செல்வன்

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து, சர்வதேச ஊடகம் வெளியிட்ட விபரணம் ஒன்றில் செல்லப்பிள்ளை மகேந்திரன் குறித்து, தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. மகேந்திரனுக்கு திருமணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. மட்டக்களப்பு கிழக்கு...

எந்த அரசியல்வாதியும் அக்கறையுடன் செயற்படவில்லை – காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள்

எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும்  உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன்   கலந்துகொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்...

வெறுமனே நாங்கள் மாத்திரம் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது ;கல்முனை விவகாரத்தில் சித்தார்த்தன்

உண்மையிலையே சிறுபான்மையாகிய முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். வெறுமனே நாங்கள் மாத்திரம் அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

நால்வருக்கு சாவொறுப்பு; கையொப்பமிட்டார் மைத்திரி

நான்கு கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையெழுத்திட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26) அறிவித்தார். தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியையும் குறித்து அனுப்பியிருப்பதாகவும் அவர், குறிப்பிட்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி...

கியூபாவில் ஒரு கிராமத்தை புனரமைக்கும் சிறிலங்கா

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கியூபாவில் ஏற்பட்ட சூறாவளியால் ஹவநாஹி –ரெக்லாவிற்கு அண்மையில் உள்ள கிராமம் முற்றாக சேதமுற்றது. இந்தக் கிராமத்தை மீளமைப்புச் செய்வதற்கு   50,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை அன்பளிப்பாக வழங்குவதற்கு...

கைது செய்யப்படுவோர் சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர் – சறோஜினி சிவச்சந்தரன்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கூறிய எதையும் நிறைவேற்றவில்லை என தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சறோஜினி சிவச்சந்திரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கில்...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு பதவி-சிறீலங்கா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு 2 ஆண்டுகள் உறுப்பினர் பதவி வழங்க ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. ஐ.நா பாதுகாப்பு சபை மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் அமெரிக்கா, சீனா,...

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடைச்சட்டம் மேலதிக விளக்கம் கோரும் டெல்லி

இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தடைச்சட்டத்தை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. இதேவேளை இந்த இயக்கத்தை சட்டவிரோத...

தென்சூடானில், சிறிலங்கா பொலிசாருக்கு சேவை நீடிப்பு வழங்க ஐ.நா. மறுப்பு

தென்சூடானில் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவையை நீடிக்க அங்குள்ள ஐ.நா. அலுவலகம் மறுத்துள்ளது. குறித்த அதிகாரிகளின் பதவிக் காலம் இந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில் அவர்களுக்கு...

கல்முனை விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: சிறீலங்கா அரசு

கல்முனை பிரதேசசபையை தரமுயர்த்துவது தொடர்பிலான பிரச்சனைக்கான தீர்வை சிறீலங்கா அரசு ஒரு மாதத்திற்குள் முன்வைக்கும் என சிறீலங்கா அமைச்சரவை நேற்று (25) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவாகாரம் நீண்ட நாள் பிரச்சனையாகும், 1989 ஆம்...