அரசாங்கம் தமிழரின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டு செயற்படுகிறது- அமைச்சரவையில் மனோ

இன்று எங்கள் பிரச்சினைகளை நீங்கள் பின்வரிசையில் போட்டுள்ளீர்கள். இனியும் தமிழர்களாகிய எங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் எனஅமைச்சர்   மனோ கணேசன் அமைச்சரவையில் குறிப்பிட்டார் அத்துடன் .தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும்...

ஆனந்தசங்கரி தமிழின துரோகி; பதவிவிலக்கியபின் கண்டுபிடிப்பு

5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள் என  ஆனந்தசங்கரி உட்பட அவரது   சகாக்கள்  மீது அடுக்கடுக்காக தமிழர் விடுதலை கூட்டணியின்  நீக்கப்பட்ட உறுப்பினர்களான   கல்முனை பிரதி மேயர்...

வெளிநாட்டு சக்திகளே 19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தன – உண்மையை கூறிய மைத்திரி

சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்வதற்கு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களே அழுத்தங்களை கொடுத்ததாக சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். இன்று (26) ஊடகங்களிடம் பேசியபோது அவர்...

கல்முனை விவகாரம் மோசமடைய காரணம் யார்?- பூமிகன்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வலியுறுத்திக் கல்முனையில் மேற் கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நண்பகலுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சுழற்சி முறையிலான போராட்டம் தொடரும் எனவும்...

தெரிவுக்குழு முன் சமூகமளிக்க மைத்திரி மறுப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு எனக்கு அழைப்பு விடுத்தால் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அது அலரி மாளிகையில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மேடையேற்றப்படும் நாடகம் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால...

முஸ்லிங்களின் வியாபாரத்திற்கு தடை;பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றிற்கு அழைப்பு

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு தற்காலிகமாக தடை விதித்து எழுத்துமூலம் அறிவித்துள்ள வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் உட்பட ஆறு பேருக்கு எதிர்வரும் 28ஆம் திகதி மாரவில நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ...

அலுவலகங்களுக்கு முகம் மூடாத ஆடைகளுடன் செல்லாலாம் – சிறிலங்கா அமைச்சரவை

முகத்தை மாத்திரம் மூடாமல்   மத  ரீதியிலான   ஆடைகளை  அணிந்து அரச அலுவலகங்களுக்கு    செல்ல முடியும் என்று  அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அரச அலுவலகங்களுக்கு அண்மையில் சுற்றுநிருபம்  வெளியிடப்பட்டிருந்தது. அதில்  பெண்கள்  சேலையும்...

தொடரும் இந்திய அரசின் வன்முறை- நளினியை நீதிமன்றில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள நளினியை ஜுலை 5ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மகளின் திருமணத்திற்காக நளினி 6 மாதங்கள் பரோல் கேட்டு...

பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு இணையதள வசதி

பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான இணையதள ஒழுங்கினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைவாக பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவும், வாய் மூலமாகவும், காணொளி மூலமாகவும் இணையத்தளம் ஊடாக...

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் மீது குற்றவியல் விசாரணை

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மீது ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கையின் பிரகாரம், குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை...