விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் எனும் பொய்க்குற்றச்சாட்டு : மலேசியாவின் கைதுகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கண்டனம்

மலேசியாவின் ஆளும் அரச கூட்டணியின்  நெகெரி செம்பிலான், மெலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட மலேசிய ஜனநாயகச் செயற்கட்சி (DAP) இரு உறுப்பினர்களுடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு நாடுகடந்த...

சிங்களக் குடியேற்றங்களை வடக்கில் விஸ்த்தரிக்க முதலீட்டாளர்களைத் தேடுகிறார் வடக்கு ஆளுநர்

பிரித்தானியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகரவிற்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று(22) முற்பகல் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. லண்டனுக்கு 4நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் அவர்கள்...

ஜனாதிபதி வேட்பாளர்களால் சமஸ்டி தீர்வு காண முடியாது – சித்தார்த்தன்

சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு பிரதான வேட்பாளராலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை காண முடியாது என்பதை ஐந்து தமிழ்க் கட்சிகளும் நன்கு புரிந்து கொண்டுள்ளதாக புளொட் தலைவர்...

கோத்தபயாவை கைது செய்யக் கோரி யாழில் போராட்டம்

முன்னாள் பாதுகாப்புச் செயலரும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபயா ராஜபக்ஸவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...

கனேடிய தேர்தலும் வெற்றி பெற்ற தமிழரும்

கனேடிய 43 நாடாளுமன்றத் தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்றது.  இந்தத் தேர்தலிலும் தற்போதைய பிரதமர் ட்ரூட்டோ இரண்டாவது முறையாக பிரதமராக வெல்லக்கூடும் என்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகின் இரண்டாவது மிகப்...

வெற்றிபெற்றதும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த படைத்துறை அதிகாரிகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதே முதல்வேலை – சஜித்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச...

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாது – ஜே.வி.பி

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் எமக்கு ஆதரவு அளிப்பதற்கான நிபந்தனைகளாக முனைவைக்கப்பட்ட பல நிபந்தனைகளை நாம் ஏற்றுக்கொண்டுள்ள போதும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை நாம் மேற்கொள்ள மாட்டோம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இது...

கொலைவழக்கில் இருந்து கோத்தா விடுவிப்பு; மனிதவுரிமைக்கு அமெரிக்கா கொடுத்த மற்றுமோர் அடி

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான கோத்தாபயவிற்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை  அமெரிக்காவின் கலிபோர்னிய...

சிறீலங்காவின் அரச தலைவர் தேர்தல் – தமிழ் இனம் தனது தனித்துவத்தைப் பேணுவதே காலத்தின் தேவை – வேல்ஸ்...

சிறீலங்காவின் எட்டாவது அரச தலைவர் தேர்தல் பிரச்சாரங்கள் தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ள போதிலும், தமிழர் தரப்பு மிகவும் ஒரு குழப்பமான நிலையிலேயே உள்ளது. அதாவது முழுக்க முழுக்க சிங்கள தேசத்துக்கான இந்த தேர்தலில் தமிழ்...

ஆவ­ணத்தில் கையெ­ழுத்து வைத்த ஐந்து கட்­சி­களும் இந்­தி­யாவின் முக­வர்­கள்கள்

ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து கையொப்­ப­மிட்­டதன் பின்­ன­ணியில் இந்­தி­யாவே உள்­ளது,இந்த ஆவ­ணத்தில் கையெ­ழுத்து வைத்த ஐந்து கட்­சி­களும் இந்­தி­யாவின் முக­வர்­கள்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்­பா­ணத்தில்...