கோத­பாய ராஜ­பக்ஷ நாட்­டிற்கு பொருத்­த­மில்­லாத ஒரு வேட்­பாளர்- தம்­பர அமில தேரர்

பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத­பாய ராஜ­பக் ஷ நாட்­டிற்கு பொருத்­த­மில்­லாத ஒரு வேட்­பாளர்,  தான் கலந்து கொள்ளும் கூட்­டங்­களில் நாட்டின் அபி­வி­ருத்தி பற்றி எவ்­வித கருத்­து­க­ளையும், உரை­க­ளையும் முன்­வைக்க முடி­யாத ஒரு...

கலைஞர் டேமியன் சூரியன் நடிக்கும் போதே மேடையில் மரணம்

திருமறைக் கலாமன்றத்தின் பிரெஞ்சு கிளையின் தலைவரும், நாடடுக்கூத்துக் கலைஞருமான டேமியன் சூரியன் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பரிஸ் நகரில் மரணமடைந்த சம்பவம் சக கலைஞர்களையும் மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை...

பதவிக்காலம் முடிவதற்குள் ஒருவரையேனும் தூக்கிலிடுவேன்- சிறிலங்கா அரசுத் தலைவர்

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு சாதகமாக நீதி மன்ற தீர்ப்பு கிடைக்கப் பெற்றால் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஒருவருக்கேனும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவேன் என்று...

அயோத்தியில் இருந்தது இராமர் கோவிலா, பாபர் மசூதியா? நீதிமன்றத் தீர்ப்பு விரைவில்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில், அயோத்தி நகரில் குறிப்பிட்ட ஒரு பகுதி நிலத்தை மையமாகக் கொண்டது அயோத்தி நிலத் தகராறு வழக்கு. இந்த இடம் 2.77 ஏக்கர் அளவைக் கொண்டது. அதாவது இரண்டு...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 3

3. யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 21,22 அக்டோபர் 1987 யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக நகரில் அமைந்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு மட்டுமன்றி...

பிரசார மேடைகளில் அதிகரித்துவரும் இனவாதப் பேச்சுக்கள் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாங்களும்,  வெறுக்கத்தக்க பேச்சுளும் அதிகரித்து வருவதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தல் பிரசார மேடைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான...

ஜனாதிபதி தேர்தல் தகவல்களை சேகரிக்கும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு முகவர்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் முகவர்கள் பலர் கொழும்பிற்கு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மீது சில வெளிநாட்டு...

தேர்தலின் முடிவு இந்துசமுத்திரத்தின் தென்பகுதியில் இந்தியாவின் பிரசன்னத்தை தீர்மானிக்கும் – எகனமிக் டைம்ஸ்

சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தலின் முடிவு இந்துசமுத்திரத்தின் தென்பகுதியில் இந்தியாவின் பிரசன்னத்தை தீர்மானிக்கும் என இந்திய ஊடகமான  எகனமிக் டைம்ஸ் ஒப் இந்தியா -  தி எகனாமிக்ஸ் டைம்   இணையத்தளம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது. இலங்கையின்...

விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்க ஐரோப்பிய நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இதுவரையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காத நிலையில் குறித்த தீர்மானம்...

பொதுத் தேர்தலில் 30 கோடி ரூபாவும், 3 ஆசனங்களும் கேட்ட தமிழ் அரசியல்வாதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றால், 30 கோடி ரூபாவும் பொதுத் தேர்தலில் மூன்று ஆசனமும் வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியிடம் மலையகத் தலைவர் ஒருவர் பேரம்...