கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் சித்திரவதைகள்;விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – சூக்கா
கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என...
ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவுநாள்
ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவுநாள் நேற்று (19) இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
யாழில் இன்றைய நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட மயில்வாகனம் நிர்மலராஜனின் நினைவு தினத்தினை அடிப்படையாக கொண்டு இந்த நாளை...
கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராவாரா? தமிழர்களின் ஆதரவு யாருக்கு?
கனடாவின் 43ஆவது மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கனடாவின் தற்போதைய பிரதமரான லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். அடுத்தடுத்து சர்ச்சையில்...
போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தும் துருக்கி – பதில் தாக்குதலில் பெருமளவான துருக்கி படையினர் பலி
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய துருக்கிப் படையினர் மீது தற்காப்புத் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதில் பெருமளவன துருக்கிப் படையினரும், அவர்களின் ஆதரவுப் படையினரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், கவச வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குர்திஸ் போராளிகள்...
குர்தீஸ்-ஈழத்தமிழர் கூட்டாெருமை எதற்காக? – ந. மாலதி
குர்தீஸ் மக்களை போன்ற பலமற்ற மக்களுடன் நிற்பது வெற்றிக்கான திட்டம் போல தெரியாது தான். ஆனால் போராட்டம் என்பதே பலமற்ற மக்களின் கூட்டொருமையில் உருவாவது தான்.முள்ளிவாய்காலின் போதும், குர்தீஸ் மக்கள் உட்பட, அவர்களைப்...
இந்திய அரசியல் தேர்தல் பிரச்சாரமாகும் 7பேரின் விடுதலை
இந்தியாவில் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது. தேர்தல் பிரச்சாரங்களில் ராஜீவ் கொலைத் தண்டனைக் கைதிகள் தொடர்பான பேச்சே அதிகம் பேசப்படுகின்றது. அண்மையில் விக்கிரவாண்டி தேர்தல் தொகுதியில் சீமான் பேசிய பேச்சு பெரும்...
மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியை மன்னார் வளைகுடா என்று அழைப்பர். இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை...
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை விடுக்கும் கோரிக்கை
யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதி...
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைச்சட்டம் தொடர்பான விசாரணைக்காக ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையிலான குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (18) காலை மதுரை வந்தடைந்தனர்.
மதுரை பயணியர் விடுதியில் எதிர்வரும்...
தலைமையற்றுக் காணப்படும் தமிழ் சமூகம் சிறந்த முடிவொன்றை எட்ட வேண்டும்
கிழக்கு மாகாண சர்வமதத் தலைவர்கள் ஒன்றியத்தினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பொன்று இன்று (18) காலை திருகோணமலையில் இடம்பெற்றது.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை...









