வடபகுதி மக்கள் சிந்திக்க வேண்டுமாம் – ரணில் கூறுகிறார்

வடக்கில் உள்ள மக்களை முன்பு ஆட்சி புரிந்த அரசு புறக்கணித்திருந்தது எனவே தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவை...

நல்லூர் கந்தனை தரிசித்த படைத் தளபதி

இன்றைய தினம் (14.08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேநாயக்க வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திற்கு சென்று விசேட புசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். அத்துடன் உற்சவ கால...

நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதேயாகும் – ஸ்ரீலங்கா முஸ்லிம்...

முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை மதியாமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்கள் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமது கோரிக்கைகளை புதிய வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாராகி வருகிறார்கள். முஸ்லிம் தரப்பில் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை...

தமிழர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை நிராகரிக்க வேண்டும்

இந்த முறை தமிழர்கள் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை புறக்கணிக்க வேண்டும். தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை நிராகரிப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையும் இலங்கை அரசாங்கத்துடனான...

தமிழினத்தை உலுக்கிய செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்கா விமானப்படை பல்வேறுதாக்குதல்களை மேற்கொண்டு தமிழர்கள் என்ற ஒரே காரணதிற்காக வயது வேறுபாடு இன்றி கொத்து கொத்தாக எமது மக்களை படுகொலை செய்தது. அவற்றில் குறிப்பாக நாகர்கோவில்...

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் – நவீன் திஸாநாயக்க

13ஆவது திருத்தத்திற்கு அமைவாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று அமைச்சரும், காலம்சென்ற காமினி திஸாநாயக்கவின் புதல்வருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். மேலும், சிங்கள மக்களிடம் இதுதொடர்பாக தெளிவூட்டி,...

அங்கு கோத்தா என்றால் இங்கு நான் என்பதே சரியானது – பொன்சேகா

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்திருப்பது காலத்தின் தேவையின் அடிப்படையில் பொருத்தமானது என  பாராளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதேபோன்று, நாட்டின்...

மஹிந்த அரசின் கொலைஞர்களையும் கொள்ளையர்களையும் சிறையில் அடைக்கவேண்டும் – அசாத் அலி

மஹிந்த அரசாங்கத்தின் கொலைஞர்களையும் கொள்ளையர்களையும் சிறையில் அடைப்பதற்கு மைத்திரிபால, - ரணில் அரசாங்கத்துக்கு இன்னும் போதுமான காலம் இருப்பதாகவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு ,எஞ்சியிருக்கும் நாட்களிலாவது நிறைவேற்ற வேண்டுமெனவும் தேசிய...

சிறீலங்காவில் மத சுதந்திரம் – ஆய்வு செய்ய வருகிறார் ஐ.நா அதிகாரி

சுதந்திரமான மதச் செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதியான அகமட் சகீட் நாளை (15) சிறீலங்கா வரவுள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும்...

அமெரிக்கா கோத்தபயாவை வேவு பார்த்ததா?

கோத்தபயாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்னர் பல வழிகளில் அமெரிக்கா அவரை வேவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தார்த்தன் தனது ஆலோசகரான வழுதி என்றழைக்கப்படும் நபருடன் கோத்தபயாவை சந்தித்துள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டில்...