நல்லூரில் உருவாக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நல்லூர் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக சோதனைச் சாவடிகள் அமைப்பது பற்றி இன்று (04.08) பொலிசாரால் ஆராயப்பட்டது.  கோவிலுக்கு வரும் பக்தர்களை சோதனை செய்வதன் பின்னரே அனுமதிப்பதற்கு ஏற்பாடுகள்...

திருமலை துறைமுகத்தை குறிவைக்கின்றது ரஸ்யா கடற்படை

சிறீலங்காவுக்கும் ரஸ்யாவுக்குமிடையில் கடற்படை ஒத்துழைப்புக்கள் பலமடைந்துள்ளதாகவும், முதல் தடவையாக சிறீலங்கா கடற்படைத் தளபதி ரஸ்யாவுக்கு சென்றுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ரஸ்யா பாதுகாப்பு அமைச்சின் அழைப்பினை அடுத்தே சிறீலங்கா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பியால்...

பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியா உதவும் – இந்திய வெளியுறவு அமைச்சர்

சிறிலங்காவில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் செயற்பாடுகளில் இந்தியா உதவி செய்யும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். 02.08 அன்று பாங்கொக்கில் நடைபெற்ற ஆசியான் வருடாந்த மாநாட்டில் பின்னர் சிறிலங்கா வெளியுறவு...

கூட்டமைப்பினரின் முகத்திரைகள் கிழிக்கப்படும் ; முகவுரையாக சில விடயங்கள் – நாமல்

எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி...

மைத்­தி­ரி மற்றும் சஜித் பிரே­ம­தாஸ இணையும் பல­மான மூன்­றா­வது அணி

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோரின் கூட்டில் பல­மான மூன்­றா­வது அணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் திரை­ம­றைவில் இடம்­பெற்று வரு­வ­தாக...

இலங்கை செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் விடுமுறை காலங்களில் இலங்கைக்கு செல்லும் மக்களுக்காக இந்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. பயங்கரவாதிகள் பொது...

அநுருத்த ரத்வத்தவின் புதல்வரின் அடிவடித் தனங்கள்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தாய் மாமனுமான அநுருத்த ரத்வத்தவின் மகனான, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான லொகான் ரத்வத்த தனது அடாவடித் தனங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளார். கடந்த...

இன்டபோலினால் தேடப்படும் நபர் கோதபயாவின் நிகழ்வில்

இன்டபோல் பொலிசாரால் தேடப்படும் ரஷ்யாவிற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் நடைபெற்ற கோத்பயாவின் “வெளிச்சம்“ என்ற பிரசார நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் மிக்...

பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே! நல்லூரில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்றலில் இருந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தமிழ் தலைமைகளின் சரணாகதி அரசியலை கண்டித்து இன்று (03) காலை இவர்கள் இந்த...

ஐரோப்பிய ஒன்றிய குழு சிறிலங்கா வருகிறது

ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்இ சட்ட மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று சுயாதீன வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வு பணியை மேற்-கொள்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி...