ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிக்க சந்திரிகாவுக்கு தடை
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான சந்திரிகா குமாரதுங்கவுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சந்திரிகா சென்ற போது அங்கு உருவாகிய குழப்ப...
எங்கள் தமிழும் இனமும் நிலைக்க ஆதவனை வணங்குவோம்
ஆங்கிலப்புத்தாண்டின் ஆரவாரங்கள்
ஓய்ந்திடப் போகின்ற ஒருகாலச் சூழலில்
வாங்கிய திருக்கடன் வங்கியின் வரவுக்குள்
சேர்ந்து சிரிக்கின்ற செழிப்பான வாழ்வினில்
ஓங்கு தைப்பொங்கலின் ஒருதமிழ்ப்பண்பாட்டை
ஏந்திட நிற்கின்ற என்னரும் உறவுகாள்!
நீங்கிடும் இன்னல்கள்.. நிலவிடும் அமைதியென்
றேங்கிடும் இதயங்காள்! ஏர்கொண்ட உழவர்காள்!
தேங்கிய வாழ்வதன் தேரோட்டம்...
தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
தமிழர்கள் நிம்மதியோடும், பாதுகாப்போடும், சுதந்திரத்தோடும் வாழ வேண்டுமென்றால் எங்கள் தாயக மண்ணில் தமிழீழ அரசை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அந்த நம்பிக்கையுடன் பொங்கல் புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம் என அனைத்துலக ஈழத்தமிழர்...
ஐ.தே.க.விலிருந்து மேலும் மூவர் இடை நிறுத்த தீர்மானம்
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக ரஞ்சன் ராமநாயக்கவை விட மேலும் மூவரை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் பிரதித்தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை...
காணாமல்போன கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் சடலமாக மீட்பு
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையகத்தை சேர்ந்த மருத்துவ பீட மாணவன் நான்கு நாள்களின் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவனின் சடலம் வவுணதீவுப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் நேற்றுச் செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது. மாணவனைக்...
சி.வி. விக்னேஸ்வரனின் ஈழத் தமிழர் குடியுரிமை தொடர்பான உரைக்கு கருத்துக் கணிப்பு
முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் தற்போது இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழர்கள் பற்றி தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்ட...
ஜெனீவா விவகாரத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் – மகிந்த
நட்பு நாடுகளுடன் இணைந்து ஜெனீவா விவகாரத்தை எதிர்கொள்வோம் என சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்று(14) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்...
சாதியம் பற்றி பேசி மக்களை தரம் தாழ்த்த முனையும் அதிபர்- மக்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்குடியிருப்பு- வேணாவில் பாடசாலை அதிபா் இடமாற்றம் செய்யப்படவேண்டும். எனக்கோாி பெற்றோா் இன்று காலை பெற்றோா் கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தியிருக்கின்றனா்.பாடசாலையின் அதிபா் முறையற்ற விதத்தில் செயற்படுவதாக தெரிவித்தே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அது தொடர்பான சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை மீது தற்போது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உண்மையை வெளிக்கொண்டு வருவதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை...
இரண்டாம் மாடி விசாரணைக்கு அழைக்கப்பட்டது ஏன்? காரணத்தை வெளியிட்டார் ஜெயவனிதா
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே இரண்டாம் மாடி விசாரணைக்கு அழைத்திருந்தார்களென காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா மாவட்ட சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக...










