வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரில் மக்கள் வெள்ளம்
கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படடது.
இந்நிலையில் வவுனுpயா நகர்ப்பகுதியில் மக்கள் அதிகளவில் வருகை தந்து பொருட்கொள்வனவில் இடுபட்டதனை...
நேற்று தளர்த்தப்பட்ட ஊரடங்கு பொருட்கொள்வனவில் மக்கள்
கொரனா வைரசின் தாக்கம் காரணமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பெருமளவில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
இதன்போது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்ப படையினர் மக்களை...
கோவிட்-19 தாக்கத்திற்கு 16,500 பேர் பலி – இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைகின்றது
உலக நாடுகளை முற்றாக முடங்க வைத்து வேகமாக பரவிவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயினால் இதுவரையில் 16,500 பேர் பலியா-கியுள்ளதுடன், 379,000 பேர் தொற்றுநோய்க்கு உட்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 101,000 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த...
பாதிக்கப்படும் மக்களுக்கான உணவை அரசு வழங்கவேண்டும் எனக்கோரி ஈரோஸ் அமைப்பினர் ஜனாதிபதிக்கு கடிதம்.
கொவிட் - 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகாரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள், மீனவர்கள், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ சாரதிகள், நடைபாதை வியாபாரிகள், சிறுவியாபாரிகள், சிறு உற்பத்தியாளர்கள், சுயதொழில் முனைவோர் என்போர் பெரும்...
யாழில் 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடும் கண்காணிப்பில்: அரச அதிபர் தகவல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 192 பேர் அரியாலை தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டவர்களாவர். அத்துடன் 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன.
இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் யாழ்....
முற்றாக முடங்கியது பிரித்தானியா – மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
மக்களை முற்றாக வீடுகளுக்குள் முடக்கும் திட்டம் இன்று (23) நள்ளிரவு முதல் பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.
உணவுப் பொருட்கள் கொள்வனவு, மருத்துவத் தேவை, அதியாவசிய வேலை என்பவற்றை தவிர மக்கள் வெளியில் செல்வது தடை...
யாழ்ப்பான மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தாரளமாக உள்ளது – ஜெயசேகரம்
யாழ்ப்பான மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தாரளமாக உள்ளது என தெரிவித்துள்ள யாழ்.வணிகர் கழக உப தலைவர் ஜெயசேகரம் வர்த்தக நிலையங்களுக்கு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அவர் இது தொடர்பில்...
கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் - “நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்க” என கையை உதறும் டாக்டர்களைப் போல அன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார்.
பவித்ரா...
மட்டக்களப்பில் கொரோனா தொடர்பான வலைத்தளம் அறிமுகம்
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறும், வெளியில் வர அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தமது அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் பொதுமக்கள் வெளியில் வருவதுடன் ஏனைய நேரங்களில் வீடுகளிளேயே இருந்து கொள்ளுமாறு...
அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு
ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation ) செல்லுபடியான காலம் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...










