வோல்சிங்கம் தேவாலய உற்சவமும் இடைநிறுத்தம்
பிரித்தானியாவின் மிகவும் பழமைவாய்ந்த வோல்சிங்கம் தேவாலய மாதாவின் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தமிழ் யாத்திரை கோவிட்-19 நோயினை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வோல்சிங்கம் மாதா ஆலயத்தில் வருடம்தோறும் ஜுலை மாதம் தமிழில்...
நுளைவு அனுமதியை நீடிக்குமாறு கோரிக்கை
சிறீலங்காவில் தற்போதும் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரும் தமது நுளைவு அனுமதியை நீடிப்பதற்குரிய பதிவுகளை மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
நாளை (4) முதல் குடிவரவு திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த பதிவுகளை மேற்கொள்ள முடியும். பின்னர்...
கொரோனா ஒழிப்பில் அரசு வெற்றிபெறவில்லை – ஐக்கிய மக்கள் சக்தி
ஆறு வாரகால கொவிட் - 19 ஒழிப்பு செயற்பாட்டில் அரசாங்கம் வெற்றிபெற்றுவிட்டது என்பதனை காணமுடிகின்றதா? என ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை வருமாறு:
கொரோனா தொற்று நோய் தொடர்பில் பொறுப்புக்கூற...
மகிந்தாவின் கூட்டத்தில் ஐ.தே.கவும் கலந்து கொள்ளாது
நாளை (4) இடம்பெறவுள்ள சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவின் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்துகொள்ளாது என அதன் செயலாளர் அகிலவிராஜ் இன்று (3) தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் கட்சியும் இந்த...
சிறுபான்மை மக்களை குறிவைக்கும் சிங்கள தேசிய ஊடகங்கள்
குறிப்பிட்ட சிறுபான்மை சமூகம் ஒன்றே கொரோனா நோய் தொற்றுதலுக்கு காரணம் என சிங்கள தேசிய ஊடகங்களும், சிங்கள சமூகவலைத்தளங்களும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அனைத்துலக பத்திரினையாளர் சமேளனம் தெரிவித்துள்ளது.
தென்னாசியாவில் ஊடக சுதந்திரம் என்னும்...
மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி
மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக வெளியிட்டு வருகிறோம்.அவ்வகையில் இதன் நான்காவது பகுதியை...
தமிழ் ஊடகத்துறை கவனத்தில் கொள்ளுமா?
தமிழ் ஊடகத்துறை குறித்த பெருத்த கரிசனை நீண்டகாலமாக உண்டு. அது தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதாக இல்லை. பலவேளைகளில் அது தனது சமூக அக்கறையையே தொலைத்துவிடுவது விசனம் தருகிறது.
ஊடகம் எப்போதும் மக்களின்...
விவசாய உற்பத்திகளுக்கான இணையசேவை-யாழ்.பல்கலை முயற்சி
விவசாய உட்பத்திப் பொருட்களை இணையவழியில் வாங்கவும் விற்கவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய மாணவர் ஒன்றியம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.UNHD அமைப்புடன் இணைந்து இந்த வேவை நடத்தப்படுவதாக தெரிகிறது.
தற்போதைய கொரோனா நெருக்கடிகளால் விவசாகிகள்தமது உற்பத்திப்
பொருட்களை சந்தைப்...
தப்பிச்செல்லும் முயற்சியில் கைதியொருவர் உயிரிழப்பு
மஹர சிறைச்சாலையில் தப்பிச் செல்ல முயற்சித்த கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, தப்பிச்செல்ல முயற்சித்த ஆறு கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்று இரவு 7 கைதிகள் தப்பிச் செல்ல...
அரளி மாளிகை கூட்டத்திற்கு ஏன் செல்கிறது கூட்டமைப்பு- சுரேஷ் பிரேமச்சந்திரன்.
“பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் முன்வைத்திருந்தன. இதனைக் கூட்ட முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாகவே பதிலளித்துவிட்டார்கள். இந்த நிலையில் அலரி மாளிகையில் பிரதமர்...










