போரை நிறுத்த 14 அம்ச அமைதித் திட்டம்: ஈரான் அறிவிப்பு
போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து...
இலங்கை – இந்திய அரசுகள் இணைந்து மேற்கொண்ட மற்றுமொரு போர்க்குற்றம்- தமிழில்: ஆர்தீகன்
மார்ச் 4 அன்று, யுஎஸ்எஸ் சார்லட் நீர்மூழ்கிக் கப்பல் தலைமையிலான அமெரிக்க கடற்படை நடவடிக்கையில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவின் உயிர் பிழைத்தவர்க ளின் சாட்சியம், ஈரானில் உள்ள ஒரு...
போதைப்பொருள் விவகாரத்தில் பிக்குகள் கைது: அநுர அரசு மீது சிங்கள ராவய குற்றச்சாட்டு
நாட்டு மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகள் மீதான நன்மதிப்பைச் சீர்குலைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட மர்மச் சூழ்ச்சியை அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அண்மையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவருக்கும்...
அதிகாரத்தின் நிழலும் கொள்கை மாற்றங்களும் :விதுரன்
இலங்கை அரசியலின் மிகச்சிறந்த சட்ட மேதைகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தனது கல்விப் புலமையால் எவ்வளவு தூரம் புகழ்பெற்றாரோ, அதேயளவு தனது அரசியல் முரண்பாடுகளுக்காகவும் விமர் சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின்...
திறைசேரியில் இருந்து நிதி களவாடப்பட்டமை குறித்து ஜனாதிபதி கருத்து
இலங்கையின் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்ரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி...
எண்ணெய் விலைகளில் செல்வாக்கு செலுத்தும் குழுவினை பலவீனப்படுத்திய அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகால உறுப்புரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, மே 1, 2026 முதல் ஒபெக் மற்றும் ஒபெக்+ அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 2016-ல் விரிவாக்கப்பட்ட ஒபெக்+ அமைப்பு...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: பாதுகாப்பு பிரதானிகளுக்கிடையே இடம்பெற்ற கருத்து பரிமாற்றம் கசிவு
2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னதாக, அது குறித்த எச்சரிக்கை அடங்கிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்களை (Screenshot) சிவில் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமூக வலைதளங்களில்...
ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்த நவீன ஏவுகணையை கோரும் மத்திய கட்டளை மையம்
ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக, ராணுவத்தின் டார்க் ஈகிள் அதிவேக ஏவுகணையை மத்திய கிழக்குக்கு அனுப்புமாறு சென்ட்காம் (CENTCOM) கேட்டுக் கொண்டுள்ளது.
டார்க் ஈகிள் என்பது அமெரிக்க ராணுவம் முதன்முதலாகப் பயன்படுத்திய அதி வேக ஆயுதமாகும்....
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மகிந்த ராஜபக்ஷக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (Sri Lankans Airlines) நிறுவனத்தின் ஏர்பஸ் (Airbus)...
அரிசிப் பற்றாக்குறையை நோக்கி உலகம்
ஈரானுடனான போர் இப்போது உலகளா விய அரிசி விநியோகத்திற்கு அச்சுறுத்த
லாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவில் உரங்கள் ஏற்கனவே மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தியைப்...










