தோ்தலை பகிஷ்கரித்து யாரையோ வெல்ல வைக்க முன்னணி முயற்சி – சித்தாா்த்தன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கு அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர்...

தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை – மீண்டும் வலியுறுத்தினாா் சிறீதரன்

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வில் கைவிசேஷம் வழங்கி வைத்து...

அன்னை பூபதியின் நினைவு ஊர்தி பவனியாக யாழிலிருந்து புறப்பட்டது

அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனி யாழில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவிடத்தில் தியாக தீபத்திற்கும் அன்னை பூபதிக்கும் அஞ்சலி செலுத்தி இந்த...

தேர்தல்களை இலக்கு வைத்து புதிய இடதுசாரி கூட்டணி?

இடதுசாரி கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தெற்கு அரசியலில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் மேலதிக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள்,...

கைப்பேசி சின்னத்தில் ரணில் களமிறங்குவாா்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக கையடக்கத் தொலைபேசி சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுச் சின்னம் குறித்து ஜனாதிபதி தீவிரமாக பரிசீலித்துவரும் நிலையில் அந்த பட்டியலில் கையடக்க தொலைபேசிச் சின்னம்...

ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஒகஸ்ட் மாதம் திகதி அறிவிக்கப்படும்

தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.   இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல்...

917 கைதிகள் இன்று விடுதலை – புதுவருடத்தை முன்னிட்டு பொது மன்னிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று 917 கைதிகளுக்கு இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கைதிகள் இன்று முற்பகல் விடுதலை பெற்று சிறைச்சாலைகளில் இருந்து வௌியேறியதாக சிறைசாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார். பொது மன்னிப்பின்...

தேர்தல் தொடர்பிலான நிச்சயமற்ற தன்மையால் அபிவிருத்தியை பாதிக்கக்கூடும்: ஆசிய அபிவிருத்தி

தேர்தல் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்களை உள்ளடக்கி தெற்காசிய...
துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட கடன்

சீன துறைமுகத்தின் தயவை நாடிவரும் இந்தியாவும் ஐரோப்பாவும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி கொள்கலன்களை ஏற்றிவரும் கப்பல்கள் வரப்போவதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து 250 கி.மீ தென்கிழக்காக உள்ள இந்த ஆழ்கடல் துறைமுகத்தை சீனா கட்டியிருந்தது. உலகின் மிகப்பெரும் கொள்கலன்...
Ilakku Weekly ePaper 282

எதார்த்தத்தை ஏற்றுச் செயற்படுதலுக்கான கொள்கை ஆய்வுகூடத்தால் இறைமையை நிலைப்படுத்தல் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

எதார்த்தத்தை ஏற்றுச் செயற்படுதலுக்கான கொள்கை ஆய்வுகூடத்தால் இறைமையை நிலைப்படுத்தல் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 282 "2040 இல் உலகம்: UK அனைத்துலக விவகாரங்களை அணுகுவதைப் புதுப்பித்தல்" என்கின்ற முக்கியமான...