Ilakku Weekly ePaper 282 | இலக்கு இதழ் 282-ஏப்ரல் 13, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 282 | இலக்கு இதழ் 282-ஏப்ரல் 13, 2024
Ilakku Weekly ePaper 282 | இலக்கு இதழ்...
மொட்டு அணியிலிருந்து 12 எம்.பி.க்கள் ரணிலுடன் இணையத் திட்டம்? அதிா்ச்சியில் ராஜபக்ஷக்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் எனத் தகல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரசன்ன ரணதுங்க,...
தமிழரின் இருப்பை நிலைநிறுத்த தமிழ் பொது வேட்பாளர் அவசியம் – சட்டத்தரணி கே.வி.தவராசா
இன்றைய அரசியல், பொருளாதார சூழமைகளில் தமிழ் மக்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று...
கச்சதீவை மீளப்பெற படை எடுக்கப் போகின்றீா்களா? இந்திய முன்னாள் வெளியுறுவு அமைச்சா் கேள்வி
கச்சதீவு விவகாரத்தை மீண்டும் பிரச்னையாக எழுப்புவதால் இலங்கையுடனான உறவு பாதிக்கப்படும். கச்சதீவை திரும்பப் பெறுவதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? இலங்கை மீது படை எடுக்கப் போகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியாவின் முன்னாள்...
இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல்? – குருநாகலில் ஒருவா் மரணம்
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர்...
தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அரசு தயாராகின்றது – அனுரகுமார
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான 28 ஆயிரம் ஏக்கர் காணியை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க...
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய இரு யாழ். இளைஞர்களுக்கு சிறை
யாழ்ப்பாணத்தில இருந்து ட்ரோலர் படகில் சென்று இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இறங்கிய இருவருக்கு 7 மாத சிறைத் தண்டணை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம்...
சிவசேனை அமைப்பின் திடீா்ப் பிரவேசத்தால் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கூட்டத்தில் குழப்பம்
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத் தெரிவுக் கூட்டத்துக்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தைத் தொடரவும் முடிவு எடுத்துள்ளனர்.
வவுனியா வடக்கு, ஒலுமடு,...
20 ஆம் திகதி தமிழ் பொது வேட்பாளர் குறித்து இறுதி முடிவு – சிறிதரன்
கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். ஊடகவியலாளர்களின்
கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பில் தமிழரசுக்கட்சியிலுள்ளவர்களிடம் ஆதரவானவர்களும் உள்ளனர்....
வெடுக்குநாறிமலை விவகாரம் குறித்து சர்வதேச கண்காணிப்புக்குழு ஆராய்வு
வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் ஆய்வாளர் அலன் கீனன் ஆராய்ந்துள்ளார்.
வவுனியா - வெடுக்குநாறிமலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி சிவராத்திரி...










