ஜனாதிபதி ரணில் என்ன சின்னத்தில் போட்டியிடுவாா்? தீவிரமாக ஆராய்ந்துவருவதாக தகவல்
ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்து வருகின்றார் எனத் தெரியவருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலை தேசிய பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ள வேண்டும் எனவும், மொட்டு,...
சர்வதேச கண்காணிப்பாளர்களை தேர்தலுக்கு அழைக்க வேண்டும் – பெப்ரல் கோரிக்கை
இடம்பெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டி...
முள்ளிப்பொத்தானையில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நோன்பு பெருநாள் திடல் தொழுகை முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதனை முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்மா பள்ளி...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கட்டைபறிச்சானில் சிறப்பு நிகழ்வுகள்
மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் ஆரம்ப நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பித்து வைத்தார்.
இதன்...
பெரமுன உறுப்பினரையே தேர்தலில் களமிறக்குவோம் – மகிந்த உறுதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இயலுமானவரை ஒன்றிணைந்து செயற்படுவோம். முடியாவிடின் விலகிவிடுவோம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை களமிறக்கவே தீர்மானித்துள்ளோம். உத்தியோகபூர்வ அறிவிப்பை வெகுவிரைவில் வெளியிடுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள...
சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு உச்சம் – அதிகாரத்தை கைப்பற்ற இரு முனை போட்டி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், மைத்திரி தரப்பும் பதில் தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளது. அத்துடன், சுதந்திரக்கட்சியின் தலைமையகத்துக்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில்...
மைத்திரி வெளிநாடு சென்றதில் சந்தேகம் – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...
பேஸ்புக் கணக்குகள் குறித்து தினமும் 200 முறைப்பாடுகள்
தங்கள் பெயரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி பேஸ்புக் கணக்குகளை அகற்றுமாறு கோரி கணினி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தினசரி 200 முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்று அந்தப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா...
கல்வி அமைச்சின் இணையத் தளம் மீது சைபா் தாக்குதல் நடத்தியது யாா்?
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல், உள்நாட்டு இணைய வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சைபர் தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் அடையாளம் காண்பதற்காக இணைய சேவை வழங்குநர்களிடம் தகவல்கள்...
சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தி போராட்டங்களை ஒடுக்கிய அரசு – சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு
இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை இன்று வெளியிட்டுள்ள புதிய விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் “போராட்டங்களின் போது சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்துதல்“...










