கட்சி தாவிய எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – பொது ஜன பெரமுன தீா்மானம்
கட்சியின் ஒழுக்கத்தை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை ஒழுக்காற்றுக் குழுவுக்கு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, வேறு அரசியல்...
பொருளாதார சுமையை குறைக்க கோரி போராட்டம்
அரிசி விலையை குறைக்க கோரி திருகோணமலை நகர சபைக்கு முன்னால் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. குறித்த போராட்டத்தை வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். பட்டினி...
ரணிலை வேட்பாளராக களமிறக்க முடிவில்லை – பொதுஜன பெரமுன
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் வேட்பாளரையே களமிறக்குவோம். வெகுவிரைவில் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என்று பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார...
பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் விஷேட பாதுகாப்பு – நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு
நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களை அண்மித்து விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பிரகாரம், பொலிஸ், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து பாதுகாப்பு...
சொந்தக் காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை சம்பந்தன் எதிா்க்கிறாா் – விக்னேஸ்வரன்
“தனது சொந்தக் காரணங்களுக்காகத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதை சம்பந்தன் எதிர்க்கின்றார். அவர் தற்பொழுதும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்து வருகின்றார். அரச பெரும்புள்ளிகளின் தயவிலேயே அவர் அங்கு வாழ்கின்றார். சிங்கள...
மைத்ரிபால மீது நம்பிக்கை வைத்திருந்தேன்! அவர் கட்சியை சீர்குலைத்து விட்டார் – சந்திரிக்கா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிரந்தரமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கட்சியின் போசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா...
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது – சீ.வீ.கே.சிவஞானம் கருத்து
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ். கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று...
பொது தமிழ் வேட்பாளரை அடையாளம் காணமுன், பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன என தீர்மானிக்க வேண்டும் – ...
பொது தமிழ் வேட்பாளரை அடையாளம் காணமுன், பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன என தீர்மானிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் இதுபற்றி...
9 பேர் கொண்ட குழுவுடன் தாய்லாந்து சென்ற மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
அதன்படி அவர் இன்று (09) அதிகாலை அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்
குறித்த பயணத்தில் 9 பேர்...
அனைத்து இரத்த வகைகளுக்கும் யாழ். மருத்துவமனையில் தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 'ஓ' வகை குருதிக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. அத்துடன், ஏனைய குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, பொது மக்கள் குருதிக் கொடை அளிக்க வேண்டும் என்று இரத்த வங்கி...










