கச்சதீவை அரசியலுக்காகக் கையாள்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிடவேண்டும் – கடற்றொழிலாளர் இணைய செயலாளர்

இந்தியா மத்திய அரசிலும் தமிழகத்திலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சதீவு விடயம் தோன்றியுள்ளது. எனவே கச்சதீவை அரசியலுக்காகக் கையாள்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிட வேண்டும் என்று வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர்...
முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன்

தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றி தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடல் – சுரேஷ்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்காகத் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகளுடன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கலந்துரையாடவுள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும்...
மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர அரசியில் குழுகூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது. இன்றைய அவசர கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர்...

இந்து ஆலய காணியில் சட்டவிரோதமாக புத்தா் சிலை – திருமலையில் தொடரும் அடாவடி

திருகோணமலை - மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர் சிலை திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்துக்குச்...

சாந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவஞ்சலி

இந்தியாவிலிருந்து நாடு திரும்பத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் நேற்று நினைவுகூரப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட போராளிகள் நலனுபுரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் 'சாந்தன் ஏன் சந்தனமானார்?" எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில்...

பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பீடம் நாளை கூடுகிறது – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்பீடக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கையில், “சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடக் கூட்டம் எதிர்வரும்...

மேலிட உத்தரவுக்கு அமையவே மாணவர்களை விசாரித்தோம் – தெல்லிப்பழை பொலிஸார்

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தோம் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அண்மையில் நடத்தப் பட்ட இல்ல மெய்வன்மை...

எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளா் ஒருவரை நிறுத்துவோம் – மகிந்த

ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பின் சார்பில் சிறந்த வேட்பாளரை களமிறக்குவோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலமுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில்...

கல்முனை வடக்கு பறிபோகுமாயின் கிழக்கின் இருப்பு கேள்விக்குறி – சுகாஷ்

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு பேரணியுடள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அங்கு...

தீவக சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு நெடுந்தீவிலும் பூமி பூஜை!

  தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் மற்றுமோர் அம்சமாக இன்று (07) காலை நெடுந்தீவிலும் பூமி பூஜை நடத்தப்பட்டது.   இலங்கை, இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கமைய, இந்திய தனியார்...