ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்குமா? ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திக்கும் மகிந்த
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்...
கச்சதீவை கைவிடுகிறாரா மோடி? தோ்தல் அறிக்கையால் தமிகத்தில் அதிருப்தி
இந்தியாவில் தற்போது தேர்தல் பிரசாரங்கள் பரபரப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை தொடர்பில் தமிழகத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
கச்சதீவு மீட்பு குறித்த விடயம் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில், இடம்பெறாத...
இலங்கை – இஸ்ரேல் விமான சேவை இடைநிறுத்தம்
இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான...
பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் மக்கள் ஆர்வம் இல்லை – சார்ள்ஸ் எம்.பி. தெரிவிப்பு
“வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பைப் பொறுத்த வரையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் ஒரு தமிழ்த் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ்...
யாழில் பெண் ஓருவர் கொரோனாவுக்கு பலி- பிரான்சில் இருந்து வந்தவர்
யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த...
ரணிலுக்காக தயாராகும் கூட்டணி! மொட்டுக்குள் அதிகரிக்கும் பிளவு – அகிலன்
ஜனாதிபதித் தோ்தலில் ரணிலை ஆதரிப்பதற்காக “மெகா கூட்டணி” ஒன்று உருவாக்கப்படும் நிலையில், பெரமுன இதனை எவ்வாறு எதிா்கொள்வது என்பதில் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சஜித் அணி...
முல்லைத்தீவில் 75 வீதமான நிலம் வன இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளது – ரவிகரன் தகவல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் வன இலாகாவினால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் விவசாய நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ள வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், மேலும் காணிகளை கையகப்படுத்த முயற்சிகள்...
பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரங்களால் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு – சிதம்பரம் தெரிவிப்பு
“கச்சதீவு விவகாரத்தை முன்னிறுத்தி பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையில் உள்ள சிங்கள...
காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் புதுவருடத்திலும் வவுனியாவில் கவனவீர்ப்பு
சித்திரை புதுவருடத்தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பா. இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது...
ஜனாதிபதித் தோ்தலை இலாவகமாகக் கையாள வேண்டும் – வலியுறுத்துகிறாா் சுமந்திரன்
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாகும். இதனை இலாவகமாக கையாள வேண்டும்” என்று கூறிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம்...










