ஈரான் ஜனாதிபதியின் விஜயம் குறித்து சஜித் அணி எச்சரிக்கை

உலகளாவிய மோதலுக்குள் இலங்கையை தள்ளிவிடும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ளக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும்...

சஜித் அணியிலுள்ள எட்டு எம்.பி.க்கள் ரணிலுடன் இணைய திட்டம்? மே தினத்தன்று கட்சி தாவுவாா்கள்

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே தினத்தன்று இவர்கள் கட்சித் தவாலுக்கு...

வெடுக்குநாறிமலை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

சிவராத்திரி  தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக  வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்தது. இந்த விசாரணையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், மற்றும் ஆலயத்தின் செயலாளர், பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட...

போா் பதற்றத்தின் மத்தியில் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்துவைப்பாா்

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த பாரிய திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த...
ஆசிரியர்களுக்கு அரசு அச்சுறுத்தல்

இந்திய மத்திய அரசுடனேயே மீனவா் பிரச்சினை குறித்து பேச வேண்டும் – சுமந்திரன்

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளா்களுடனான சந்திப்பு ஒன்றிலேயே இதனைத் அவா் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இழுவை மடி...

ரஷ்யப் படையில் இலங்கை இராணுவத்தினா் போரிடுகின்றாா்களா? கேள்வி எழுப்பிய துாதுவா்

உக்ரேனுக்கு எதிரான ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளில் இலங்கையைச் சேர்ந்த சில முன்னாள் இராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர் என்ற செய்திகளுக்கு மத்தியில், மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே, ரஷ்ய இராணுவத்திடம் அவர்கள்...

அன்னை பூபதியின் நினைவு ஊா்தி வவுனியாவை சென்றடைந்தது

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில்...

பொது வேட்பாளா் குறித்து சிவில் அமைப்புக்களுடன் மீண்டும் பேசுவோம் – விக்னேஸ்வரன்

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வடக்கு,கிழக்கு அரசியல், சிவில் அமைப்புக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலைப்புறக்கணிப்பதால் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,...

பணியாளர்கள் கடமைக்கு வரவில்லை – அலுவலக ரயில் சேவைகள் ரத்து

இன்று காலை 11 அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம்

ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு...