ராஜபக்ஷக்களாலேயே ரணிலுக்கு ஆபத்து – எச்சரிக்கின்றாா் டிலான் பெரேரா

நாட்டில் 40 வீதமான வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்காதிருக்கும் தீர்மானத்திலேயே இருக்கின்றனர் என்று சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது அவர்...

ரணில் பக்கம் தாவுகிறாா் விமலின் சகா – புதிய கூட்டணிக்கு நெருக்கடி

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு கட்சிகள் தங்களுடைய கூட்டணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஜனாதிபதியுடன் இணைந்து...

சகல அரசியல் கைதிகளும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் – கஜேந்திரன் எம்.பி. கோரிக்கை

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு -...

இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை

புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும்...

இந்திய தூதுவரை சந்திக்க விரும்பிய மைத்திரி – நிராகரித்த தூதரகம்

கொழும்பில் உள்ள இந்திய தூதுவரை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை இந்திய தூதரகம் நிராகரித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நிராகரிப்பினை தொடர்ந்து, இந்திய தூதுவரை சந்திப்பதற்கு பிறிதொரு கால அவகாசம்...

கச்சதீவு குறித்த ஆவணங்களை வெளிவிவகார அமைச்சிடம் கோரும் கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, கச்சத்தீவு தீவை இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்குவது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களை வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார். அவர் ஏப்ரல் 11 அன்று தகவல் அறியும்...

நீண்ட சட்டப் போராட்டம்: இந்திய மக்களவை தேர்தலில் வாக்களிக்கின்றார் ஈழத் தமிழ் பெண்

இந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட சட்டப் போராட்டத்தின் பின் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 38 வயதான நளினி கிருபாகரன், தனது கனவு நனவாகியிருப்பதாகவும்...

தமிழ் அரசின் மத்திய குழு வெள்ளியன்று கூடுகிறது – முக்கிய விடயங்களில் இறுதி முடிவு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம்...

இலங்கையை எச்சரிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளா்கள்

நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான சட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜேர்மனி அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜேர்மனி வர்த்தக மற்றும் கைத்தொழில் விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி மாரியா அன்டொனியா வொன் சோன்பொர்க் இந்த விடயத்தை...

நாட்டுக்குப் பாதகமான 3 முக்கிய தீா்மானங்கள் – முன்னிலை சோசலிக் கட்சி குற்றச்சாட்டு

புதுவருடத்துக்கு முன்பாகவே ரணில் ராஜபக்ச அரசாங்கத்தினால் நாட்டுக்குப் பாதகமான முக்கிய மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவை மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்துமெனவும் முன்னிலை சோசலிக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட...