ரஷ்ய கூலிப் படையில் இறந்த இலங்கையா்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை – சரத் வீரசேகர
ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக சேர்ந்த இலங்கையர்களில் பலா் உயிரிழந்துள்ளார்கள். அல்லது காணாமல் போயுள்ளார்கள். இவர்களின் உடல்கள் கூட இதுவரை கிடைக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் முன்னாள்...
எனது அரசியல் பயணம் நிற்காது – மீண்டும் பாராளுமன்றம் வருவேன் என்கிறாா் டயானா
தனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது எனவும் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே நேற்று வியாழக்கிழமை நடத்திய...
இலங்கையின் முன்னாள் படையினா் 200 போ் ரஷ்ய எல்லைப் போரில் உயிரிழப்பு – தப்பிவந்தவா் தெரிவிப்பு
இலங்கையிலிருந்து பல குழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக சேர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையில் உள்ள கொலைக் களங்களில் உயிரிழக்கின்றனர் என அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றின் பேட்டியில் கருத்துத்...
கூலிப்படைகளை அமைத்து தொழிலாளா்களை தாக்கும் கம்பனிகள் – மனோ
தோட்ட கம்பனிகள் கூலிப்படைகளை அமைத்து தொழிலாளர்களை தாக்குவதாக பாராளுமன்றில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி...
நாட்டின் முன்னேற்றத்திற்கு பொது உடன்பாடு அவசியம் – பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இன்று விசேட உரை
ஒற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டுக்கான பொது உடன்பாட்டின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நாட்டின் எதிர்கால...
மைத்திரி மீதான தடை நீடிப்பு – நீதிமன்றம் இன்று உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...
தமிழா் தரப்பு ஜனாதிபதி தோ்தலை எப்படிப் பயன்படுத்தப்போகின்றது? – அகிலன்
ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்கான தனது அறிவிப்பை ஜூலை மாத இறுதிப் பகுதியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கவுள்ளாா். இலங்கை வங்குரோந்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை சா்வதேசம் உத்தியோகபுா்வமாக வெளியிட வேண்டும் என...
டயானா கைது செய்யப்படுவாரா? தவறான தகவல்களை கொடுத்ததாக குற்றச்சாட்டு
இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை...
திருமலை நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றினார் பிக்கு – திரியாய் மக்கள் கடும் சீற்றம்
குலதெய்வமாக வழிபட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் வளத்தாமலையடி பகுதியில் உள்ள நாகதம்பிரான்...
ஜனாதிபதி ரணிலை இரகசியமாகச் சந்தித்த மகிந்த – மொட்டு அணியின் நிலைப்பாட்டில் மாற்றம்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக...










