புதிய நல்லிணங்க ஆணைக்குழுவை ஏற்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

மீண்டும் புதிதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது இதனை முற்று முழுதாக நாம் எதிர்க்கின்றோம். இந்த நேரத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவது தேர்தலை நோக்கியதா என்ற கேள்வி எழுகின்றது என தமிழீழ விடுதலை...

போா்க் குற்றவாளிகளைப் பாதுகாக்க ஒரு செயலணியா? கஜேந்திரன் கடும் சீற்றம்

இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் அவர்களுடன் துணைக் குழுக்களாகச் செயற்பட்ட ஈ.பி.டி.பி, பிள்ளையான்குழு, கருணா குழு உள்ளிட்ட துணைக் குழுக்களையும் இவர்களுக்குக் கட்டளையிட்ட கோத்தபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களையும் முற்று முழுதாகப்...

மன்னாா் காற்றாலைத் திட்டத்துக்கு இடமளிக்கப்போவதில்லை – மன்னார் பிரஜைகள் குழு

மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு...

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரிலான ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துங்கள் – ஆளுநா் அலுவலகம் முன் போராட்டம்

மகாவலி அபிவிருத்தி எனும் பெயரில் தமிழ்ப் பூர்வீகக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில்...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுத் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது 11 குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா...

பாராளுமன்றத்தில் அமா்வதற்கு டயானா கமகேக்கு தகுதி இல்லை – உயா் நீதிமன்றம் தீா்ப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாகத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. டயனா...

வீசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞரை பழிவாங்க அரசு முயன்றால் பாரிய பிளைவு – ஜே.வி.பி. எச்சரிக்கை

வீசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பெரும் மோசடியை இளைஞன் ஒருவர் பகிரங்கப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தில் தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும். அதனைவிடுத்து அந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பெரும் நெருக்கடிகளுக்கு...

ரணிலுடனான பயணம் தொடருமா? மொட்டுவின் அவசர கூட்டத்தின் பின்னா் பிரசன்ன தெரிவித்தவை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. வேட்பாளர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல தீர்மானம் எடுப்பார் என அரச தரப்பின் பிரதம கொறடாவும்...

தமிழ் அரசியல் கைதி விளக்கமறியல் சிறையில் உண்ணாவிரதம்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில், முன்னாள் போராளியான அரசியல் கைதி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக்...

ஜெனீவாவை ஏமாற்றும் அரசின் திட்டத்தை அம்பலப்படுத்துவோம் – பாராளுமன்றத்தில் சுமந்திரன்

யுத்த அத்துமீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக சரியான நீதி கிடைக்காது என்பதற்கு, யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது. இந்நிலையில் செப்டம்பரில் வரவுள்ள...