வடக்கு கிழக்கில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்பு
நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை வெப்பச் சலன மழை என்பதனால் இடி மின்னலுடன் இணைந்ததாகவே இருக்கும் என...
மன்னாா், பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்ய அனுமதி
மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதன்படி, குறித்த பணிகளுக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன்...
யாழ்ப்பாணத்தில் தொடரும் அதீத வெப்ப அலை – 5 போ் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற...
இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி
போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி...
சோதியாவின் தாயார் காலமானார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியாவின் தாயாரான மைக்கல் ராசாமேரி காலமானார்.
வடமராட்சி - கரவெட்டியில் தனது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு காலமானார்.
மேஜர் சோதியா தமிழீழ விடுதலைப் புலிகள்...
ஐந்து வருடங்களின் பின்னா் சுதந்திரக் கட்சி தலைமையகம் வந்த சந்திரிகா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சைகள் தொடரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்றைய தினம் கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
5 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்றைய தினமே...
மே தினத்தன்று ரணிலை அறிவிப்பதிலிருந்து ஐ.தே.க. பின்வாங்கியது ஏன்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்திருப்பது கொழும்பு அரசியலில் குழப்பமான ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற...
பொதுத் தோ்தலை முதலில் நடத்தினால் ஸ்திரமற்ற அரசாங்கமே உருவாகும் – உதய கம்மன்பில
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடக்குமாக இருந்தால் ஸ்திரமற்ற பாராளுமன்றம் உருவாகி நாடு மேலும் மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுவிடும் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய...
15 க்கு முன்னா் பாராளுமன்றத்தைக் கலையுங்கள் – ரணிலுக்கு மொட்டு கட்சி கடும் அழுத்தம்
இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவினர் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மே 15ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்தால் ஜுன் இறுதியில் அல்லது...
முன்னைய விசா நடைமுறையே பின்பற்றப்படும் – அமைச்சரவை தீா்மானம்
வௌிநாட்டவர்கள் இந்நாட்டுக்கு வரும் போது 30 நாட்களுக்கான விசாவுக்காக ஒருவரிடம் அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய கட்டணத்தை தொடர்ந்தும் பராமரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம்...










