ஊழி திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதி இல்லை – காத்திருப்பதாக கூறும் இயக்குனா்
இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லை என்று ஊழி திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார். இன்று மாலை அவா் வெளியிட்ட அறிக்கையிலேயே இது தொடா்பாகத் தெரிவித்துள்ளாா்.
இன்று 10 ஆம்...
எமது ஜனாதிபதி வேட்பாளா் தயாராகவுள்ளாா் – பசில் அறிவிப்பு
நாட்டிற்காக யாருடனும் இணைந்து செயற்படத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். தமது ஜனாதிபதி வேட்பாளா் தயாராக இருப்பதாகவும் அவா் அறிவித்தாா்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல்...
விடுவித்த காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகள் திறப்பு
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர், மேலதிக மாவட்ட காணி செயலாளர்...
முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமான இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்...
பலிக்கடாவாக்குதல் – துரைசாமி நடராஜா
மலையக மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் அதிகமுள்ளன. இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றபோதும் பூரண சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்வதென்பது இயலாத காரியமாகியுள்ளது. இந்நிலையில் இவ்வருடம் தேர்தல்...
மூதூரில் சுகாதார நிலையம் திறந்து வைப்பு
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரிய பாலம் பகுதியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது .
குறித்த நிகழ்வானது நேற்று இடம் பெற்றதுடன் கிழக்கு மாகாண...
பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய செயலாளர் – தமிழ் அரசு கட்சி கலந்துரையாடல்
பிரித்தானிய தூதரகத்தின் முதல் செயலாளர் தொம் சோப்பர் அவர்களின் தலைமையிலான குழுவினர் திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத்தமிழரசுக் கட்சியின் மாவட்டப் பணிமனைக்கு விஜயம் செய்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நில ஆக்கிரமிப்பு சிக்கல்கள்...
யாழ்ப்பாணம் வந்தாா் நளினி
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார்.
அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி - பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கணவரை...
போர் நிறைவுற்று 15 ஆண்டின் பின்பும் தொடரும் படையினரின் அத்துமீறல்கள் – உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டம்
உள்நாட்டுப் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்திச் சென்று காணாமல் ஆக்குவதும், அவர்களை பாரதூரமான உடல் மற்றும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதும் தொடர்ந்தும்...
அதிக வெப்பத்தால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
நிலவும் அதிக வெப்பத்தால் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். நேற்று முன்தினம் மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மதியம் 1.45 மணியளவில்...










