Ilakku Weekly ePaper 286

ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் சிறிலங்காவிடமும் அதன் ஆதரவு நாடுகளிடமுமே 15 ஆண்டுகளாகத் தீர்வு தேடும் விந்தை |...

சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு நடைபெற்று 18.05. 2024 அன்று 15 வது ஆண்டு நிறைவு பெறுகிறது. சிறிலங்கா ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களின் தமிழீழத் தாயகத்தில் அவர்களது தேசிய அரசாக அவர்களது...
Ilakku Weekly ePaper 286

Ilakku Weekly ePaper 286 | இலக்கு இதழ் 286-மே 11, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 286 | இலக்கு இதழ் 286-மே 11, 2024 Ilakku Weekly ePaper 286 | இலக்கு இதழ்...

நாமலை சந்தித்தார் ஜூலி – இளைஞர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்

பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் அமெரிக்கத் தூதர் ஜூலி சங். நாமல் ராஜபக்ஷவுடனான சந்திப்பையடுத்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில்...

பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்துக்கு ஆதரவளிப்பேன் – புதிய அமைரிக்க துாதுவா் உறுதி

இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில்...

மன்னாரில் 160 ஏக்கா் காணி கனிய மணல் அகழ்வுக்காக விற்பனை – மக்கள் போா்க்கொடி

மன்னாரில் 160 ஏக்கர் காணி இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கனிய மணல் அகழ்வுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி,...
தமிழ்க் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில்

தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் முடிவெடுக்க 19 ஆம் திகதி தமிழரசு மத்திய குழு கூடுகிறது

தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை எடுப்பதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல்குழு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது. வவுனியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து மத்திய...
அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு

மைத்திரியின் வாக்குமூலம் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துங்கள் – சி.ஐ.டி.க்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலம் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாளிகாகந்த நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட வாக்குமூலம் தொடர்பான வழக்கு...

பொதுத் தோ்தலையே முதலில் நடத்துங்கள் – சஜித் கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்து

செப்டம்பர் 17 க்கும் அக்டோபர் 16 க்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஒரு பிரிவினர் முதலில்...

பொலிஸார் விரட்டிச் சென்ற இளைஞா் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழப்பு – புன்னாலைக்கட்டுவனில் பதற்றம்

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் ஒருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. கிளிநொச்சி மின்சார சபையில பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த செல்வநாயகம் பிரதீபன் என்ற 41 வயதான...

சிறீதரனை சந்தித்தாா் இந்திய உயா் ஸதானிகா் சந்தோஷ் ஜா – அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்வு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது X பக்கத்தில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்கால...