தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தினாலும் சிங்களவா்தான் ஜனாதிபதி – சிறிதரன் தெரிவிப்பு
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தினால் என்ன நிறுத்தாவிட்டால் என்ன சிங்கள வேட்பாளர் ஒருவர் தான் ஜனாதிபதியாக முடியும் தமிழர் வரமுடியாது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
திருகோணமலை...
கல்முனையில் 50 ஆவது நாளை எட்டும் மக்கள் போராட்டம் – இன்றைய பேரணியில் 4 ஆயிரம் மக்கள் பங்கேற்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்து பொதுமக்கள் - சிவில் அமைப்புக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளை திங்கட்கிழமை ஐம்பது நாட்களை எட்டுகின்றது.
அதையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் மனிதப்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஆரம்பமானது – உணா்வெழுச்சியுடன் நிகழ்வுகள்
தமிழினப் படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதையொட்டி தமிழர் தாயகத்திலும், புலம் பெயர்ந்து தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத்...
புத்தரின் போதனைகளை ஆராய ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் அறிவித்தாா்
புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் (100 கோடி) ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புத்தரின் போதனைகள் மற்றும்...
வரலாற்றை மாற்றாது மறக்காது தடைகளைத் தகர்த்து நகரும் சீனாவின் உத்தி – வேல்ஸில் இருந்து அருஸ்
மீண்டும் ஒரு பனிப்போர் அல்லது அதனையும் தாண்டிய முழுஅளவிலான மூன்றாவது உலகப்போருக்கான நகர்வுகளா உலகில் இடம்பெற்றுவருகின்றன என்ற கேள்விகள் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டு உருவாகிய உக்ரைன் -...
ஜனநாயக அரசியல் குறித்து கலந்தாலோசனை – திருமலையில் கரு ஜயசூரிய தலைமையில் நடந்தது
எதிர்கால ஜனநாயக ரீதியான அரசியல் தொடர்பிலான திருகோணமலை மாவட்டத்துக்கான கலந்துரையாடல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த கலந்தாலோசனையை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
"எதிர்கால சந்ததியினருக்கான போற்றத்தக்க நாடு"...
கடன் வழங்குநர்களுடன் பேசிக்கொண்டே தொடர்ந்தும் கடன் வாங்கும் இலங்கை
கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு தொடர்ந்தும் இலங்கை கடன் வாங்கி வருவதாக கண்டி பேராதனை பல்லைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியான சிங்கள வார ஏடு ஒன்றுக்கு...
ஈரானின் விமான சேவைக்கு அனுமதியா? இலங்கை மீது மேற்கு நாடுகள் கடும் சீற்றம்
ஈரானின் தனியார் விமான சேவைக்கு இலங்கை அனுமதி வழங்குவது தொடர்பான பிரேரணைக்கு மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியான சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுக்குச் சொந்தமான...
மன்னாரில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி – சிங்கள மக்களும் பருகினர்
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் - பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது மன்னார் மாவட்டத்தில்...
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை வருகை
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் நாட்டிற்கு பயணம் செய்யவுள்ளாா்.
எதிர்வரும் 15 ஆம் திகதி...









