உக்ரைனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யுத்தத்துக்கு அனுப்புபவா்கள் யாா்? விசாரணை நடத்தக் கோருகிறாா் சஜித்
உக்ரைனில் வேலை தருவதாக கூறி ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரிகளை யுத்தத்திற்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளாா்.
சில முகவர்கள், இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப் பெற்ற அதிகாரிகளிடம்...
அமரர் ஈழவேந்தனுக்கான நினைவஞ்சலி நிகழ்வு
கனடாவில் மறைந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் எம்.கே.ஈழவேந்தனின் நினைவஞ்சலி திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் சீனன் வெளி விநாயகர் கோயிலில் இடம் பெற்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சண்முகம்...
திருமலையில் மாணவர்களுக்கான செயலமர்வு
பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவருக்கான பாலின சீர்மை பற்றிய பயிற்சிப் பட்டறை திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வருகை...
நினைவேந்தும் தமிழா்களை துன்புறுத்திக்கொண்டு நல்லிணக்கத்தை பேசமுடியுமா? சுட்டிக்காட்டுகின்றது ‘போ்ள்’ அமைப்பு
நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும் அச்சுறுத்தும் கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது.
பேர்ள் அமைப்பு மேலும்...
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவர் நேற்றிரவு கைது! பலவந்தமாக இழுத்துச் சென்ற பொலிஸாா்
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி...
லத்விய எல்லை வழியாக அகதிகளை அழைத்துச் சென்ற ஐந்து இலங்கையா் கைது
லத்வியாவின் எல்லை வழியாக அகதிகளை சட்டவிரோதமாக அழைத்துச் செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்கள் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச்...
ரஷ்ய – உக்ரைன் போா் முனையில் ஆயிரம் இலங்கைப் படையினா்- சி.ஐ.டி. தகவல்
ரஷ்ய - உக்ரைன் போர் முனையில் சுமார் 1,000 இலங்கைக் கூலிப் படையினர் இருப்பதாக, அங்கிருந்து இலங்கைக்குத் திரும்பியவர்களின் தகவல்கள் தெரிவிப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) தெரிவித்துள்ளது.
ரஷ்யஉக்ரைன் போர் முனைக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒரு...
சந்திரிகா அணியினா் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கத் திட்டம்?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினர் ஐக்கிய மக்கள் சக்த்தியில் இணையவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச சூட்சகமாகத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...
அநுரகுமாரவை ஆதரிக்க 15 பாராளுமன்ற உறுப்பினா்கள் தயாா் – பேச்சுக்கள் இடம்பெறுவதாக தகவல்
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துரையாடி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை ஏற்கும் பல்வேறு கட்சிகளை...
சுதந்திரக் கட்சி தலைமைப் பதவியிலிருந்து விலகினாா் மைத்திரி – புதிய தலைவரானாா் விஜயதாஸ ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு செயற்குழு ஏகமனதாக வாக்களித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று காலை கோட்டேயில்...










