ரஷ்ய யுத்த களத்தில் கூலிப்படையாக இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரிகள்? விசாரணை ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக...

அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இலங்கை வந்தார்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இம்மாதம் 10 - 15 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ்...

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையா்களை அனுப்பும் மோசடியின் பின்னணியில் துாதுவா்? பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. ரஷ்ய யுத்தக் களத்தில் 74 இலங்கையர்கள் உயிரிழந்தனர். ஆகவே இவ்விடயம்...

மொட்டு அணிக்குள் உருவாகும் மற்றொரு பிளவு? முக்கிய எம்.பி.க்கள் குழு வெளியேறுவதற்குத் திட்டம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பிரபல எம்.பிக்கள் குழுவொன்று அரசாங்கத்திலிருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எதிர்வரும் வாரங்கள் அரசியலில் தீர்மானமிக்கவையாக இருக்கும் என்பதுடன், அரசியலில்...

ரஷ்ய – உக்ரைன் யுத்த களத்தில் 600 இலங்கையா்களை தற்கொலை குண்டுதாரிகளாக்க திட்டம் – தயாசிறி தெரிவிப்பு

ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதால் ரஷ்ய யுத்த களத்தில் உள்ள 600 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர உடனடியாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைளை...

உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் – துரைசாமி நடராஜா

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நிலை அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வலியுறுத்துகின்றன. அதிலும் பெருந்தோட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடைந்துள்ள நிலையில் இது எதிர்காலத்தில் பாதக விளைவுகள் பலவற்றுக்கும் உந்துசக்தியாக அமையுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார...

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச் சாட்டில் கைதானவர்களுக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் கஞ்சி காய்ச்சி பறிமாரிய பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நால்வரையும் எதிர் வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூா்ந்து சிரட்டை ஒன்றை பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த சிறீதரன்

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து ‘சிரட்டை’ ஒன்றை சபாபீடத்துக்குச் சமர்ப்பித்து அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதிக் கட்டளைகள்...

3 கிலோ வெடிமருந்துகளுடன் வேலனையில் ஒருவா் கைது

யாழ்ப்பாணம், வேலணை - சாட்டி கடற்கரைப் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சாட்டி கடற்கரைப் பகுதியில்...

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி

தமிழினப் படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக் கழக விஞ்ஞான பீட...