Ilakku Weekly ePaper 323

அட்லீ கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமையிழப்புக்குள்ளாகிய ஈழத்தமிழர் ஸ்ராமர் கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமை மீட்புக்கு...

கனடாவின் உலகளாவிய விவகாரங்களின் பிரிவின் தெற்காசியத் தொடர்புகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் மேரி லூயிஸ் ஹனன் கொழும்பில் வைத்து அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்பின் ஐக்கிய நாடுகளின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள்...
Ilakku Weekly ePaper 322

இறைமையில் உறுதியாகச் செயற்படும் மக்களை படைபலத்தால் வெல்ல இயலாது இதுவே இஸ்ரேலிய – யுத்தநிறுத்தம் தரும் செய்தி |...

பதினைந்து மாதங்கள் பலஸ்தீனிய மக்களை வெளிப்படையாக இனஅழிப்பு செய்த இஸ்ரேயல் அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் மாற்றத்தின் பின்னணியில் ஜனவரி 19ம் நாள் முதல் ஹமாஸ் உடன் போர்நிறுத்தம் செய்வதுடன் இவ்வாரம் தொடங்குகிறது. இதில்...
Ilakku Weekly ePaper 321

ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தை வலுப்படுத்தும் வகையிலேயே சிறிலங்காவின் 2025ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் | ஆசிரியர் தலையங்கம் | ...

அனைவருக்கும் எங்கும் மகிழ்ச்சி பொங்கிட வைக்கும் தைப்பொங்கல் வாழ்த்து. கூடவே வாழும் நாடுக ளில் சமத்துவத்தையும் சமுகநீதியையும் நிலைநிறுத்த தைத்திங்களைத் தமிழர் மரபு மாதமாகக் கொண்டாடும் கனடியத் தமிழருக்கும் பிரித்தானியத் தமிழருக்கும் தமிழர்...
Ilakku Weekly ePaper 320

சனவரியில் தொடங்கவுள்ள புதிய அரசியலமைப்புத் தயாரிப்பில் தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...

சிறிலங்காவின் அமைச்சர் அவையின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மூன்று ஆண்டுகளின் பின்னர்தான் புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகள் மக்களிடம் குடியொப்பத்திற்காக முன்வைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஜனவரியிலேயே...
Ilakku Weekly ePaper 319

இறைமையை மீளுறுதி செய்து பாதுகாப்பான அமைதி வாழ்வும் வளர்ச்சிகளும் பெற 2025இல் ஒருமைப்பாட்டுடன் உழைப்போம் | ஆசிரியர் தலையங்கம்...

கிரகேரியன் ஆண்டு 2025இல் உலகம் காலடி எடுத்து வைக்கும் சனவரி 1 இல் இப்புத்தாண்டு அனைவருக்கும் பொது வாழ்விலும் தனிவாழ்விலும் பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் அமைய ‘இலக்கு’ ஆசிரிய குழு வாழ்த்துகிறது. பாதுகாப்பான அமைதியும்...
Ilakku Weekly ePaper 318

ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்ய இயலாமைக்கான முக்கிய காரணங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

முதலில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் கால வாழ்த்து. மேலும் கழிந்து கொண்டிருக்கும் 2024ம் ஆண்டில் ஈழத்தமிழர்களின் தாயகத்தில் "தப்பிப்பிழைக்கும்" வாழ்வியல் முறைமைக்குள் ஆக்கிரமிப்பு அரசான சிறிலங்கா அரசாங்கத்தின் அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஈழத்தமிழர்கள்...
Ilakku Weekly ePaper 317

இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் இறைமையின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் ஏற்படும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள இன்றைய அரசத்தலைவராகத் திகழும் அநுரகுமரதிசநயாக்கா, அவர் தலைவராக விளங்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர்க்கும் மேலாகக் கொண்ட நிலையில்...
Ilakku Weekly ePaper 316

ஈழத்தமிழர் இறைமையே ஈழத்தமிழரின் எதிர்காலம் இன்றே அதனை நிலைநிறுத்த இயன்றது செய்வோம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

"எங்கள் உரிமைகளே, எங்கள் எதிர்காலம், இன்றே அதனை நிலைநிறுத்துவோம்" (Our Rights, Our Future, Right Now) என்ற செயற்பாட்டு அழைப்பு டிசம்பர் 10ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும அனைத்துலக...
Ilakku Weekly ePaper 315

இறைமையை மீளுறுதி செய்ய தேசியத்தலைவர் பிரபாகரனின் 2வது வருகைக்குக் கட்டியம் கூறியுள்ள 2024ம் ஆண்டு மாவீரர்நாள் | ஆசிரியர்...

ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாளாம் 27.11. 2024 மாவீரர்நாள், கொட்டிய தொடர் மழை சரியான முறையில் வடிகால்கள் குளங்கள் ஏரிகள் பேணப்படாததாலும் மண் நினைத்தவாறு எல்லாம் அள்ளப்பட்டதாலும் பெரு வெள்ளக் கடலாக ஈழத்தமிழர்...
Ilakku Weekly ePaper 314

‘ஈழத்தமிழர் இறைமையைத் தக்கவைப்பதே ஈழத்தமிழர்க்கான பாதுகாப்பு’ ஈழத்தமிழர் தேசிய நாளாம் மாவீரர் நாளில் இதனை மீளுறுதி செய்வோம் |...

ஈழத்தமிழரின் தேசியத் தலைவரின் 70வது அகவைப் பெருவிழா இவ்வாரம் 26ம் நாளிலும் ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாள் மாவீரர்நாளாக 27ம் நாளிலும் இடம்பெறுகிறது. தேசியத் தலைவருக்கும் தேசிய நாளுக்கும் ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களையும்...